Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
5 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?........... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... AV6QleL6TYacWcK1tqOj+1-1516438451](https://www.filepicker.io/api/file/AV6QleL6TYacWcK1tqOj+1-1516438451.jpg)
உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது,
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.
தொடரும்....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... AV6QleL6TYacWcK1tqOj+1-1516438451](https://www.filepicker.io/api/file/AV6QleL6TYacWcK1tqOj+1-1516438451.jpg)
உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது,
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... 2LweO0aSRdyVdeLmrsIv+2-1516438460](https://www.filepicker.io/api/file/2LweO0aSRdyVdeLmrsIv+2-1516438460.jpg)
கால்சியம் : உங்கள் உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்பட்டால் கூட, உங்களது மெட்டபாலிசம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். பலரும் கொழுப்பு தரக்கூடிய பொருள் என்று சொல்லி பால், சீஸ் போன்ற பல்வேறு பால் சார்ந்த பொருட்களை தவிர்பார்கள். இதனால் அவர்களின் உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்படும். இது உங்களது மெட்டபாலிக் ரேட்டினை குறைத்திடும். தொடர்ந்து கால்சியம் அதிகமுள்ள பொருட்களை உணவில் சேர்த்து வர உங்கள் உடலின் மெட்டபாலிக் ரேட் அதிகரிக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
செயற்கை சுவையூட்டிகள் : இன்றைக்கு துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதில் சேர்க்கப்படுகிற செயற்கையான விஷயங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உங்களின் செரிமானத்தையே சீர்குலைத்திடும். இதனை தொடர்ந்து எடுத்து வருபவர்களுக்கு உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைந்திடும். இப்படி செயற்கையான இனிப்பினை எடுத்துக் கொள்ளும் போது, நார்மல் சுகரை விட ஐநூறு மடங்கு அதிகமான இனிப்பினை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... NXcC4VkZSniOvbhzcxBN+3-1516438470](https://www.filepicker.io/api/file/nXcC4VkZSniOvbhzcxBN+3-1516438470.jpg)
கலோரி : நீங்கள் தினமும் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரி இருக்கிறது என எண்ணிப் பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிடுவது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை கொடுத்துக் கொண்டேயிருக்கும். இன்றைக்கு போதுமான கலோரி எடுத்துக் கொண்டோம் என்ற நிறைவைத் தரும். அதே போல உடல் எடையைக் குறைக்கிறேன் என்று நினைத்து சாப்பாட்டினை சாப்பிடாமல் ஸ்கிப் செய்வது தவிர்க்கப்படும். தொடர்ந்து ஒரே அளவிலான உணவு எடுத்துக் கொள்ளப்படுவதால் உங்கள் உடலின் மெட்டபாலிசம் ரேட் சீரான அளவில் இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... ZcrnQGxVSESIgrcA4V0A+4-1516438480](https://www.filepicker.io/api/file/ZcrnQGxVSESIgrcA4V0A+4-1516438480.jpg)
டீ ஹைட்ரேஷன் : உங்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பது தண்ணீர் தான். உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் உங்கள் உடலின் எல்லா செயல்பாடுகளும் சீர்குலைந்திடும். தினமும் போதுமான அளவு நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறீர்களா என்று பாருங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... 1NPs7NdCTJWc32bvTlxV+5-1516438490](https://www.filepicker.io/api/file/1NPs7NdCTJWc32bvTlxV+5-1516438490.jpg)
டயட் : டயட் என்றதுமே எந்த உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான சத்தான ஆகாரங்களை சாப்பிட வேண்டும், பசிப்பதற்கு முன்பாகவே சாப்பிடுவது, சுவைக்காக சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... X95h7bUCRn694RD0Y4Yu+6-1516438499](https://www.filepicker.io/api/file/X95h7bUCRn694RD0Y4Yu+6-1516438499.jpg)
மதுப்பழக்கம் : மதுவில் எம்ப்டி கலோரி இருக்கிறது. இதனைக் குடிப்பதால் நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. ஆனால் நம் உடலுக்கு ஏராளமான தீங்கினை விளைவிக்கும். அவற்றில் ஒன்றாக நம் உடலின் மெட்டபாலிசத்தை இது சீர்குலைக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... QAaxjdRh8B9hD4DXx3wI+7-1516438508](https://www.filepicker.io/api/file/QAaxjdRh8B9hD4DXx3wI+7-1516438508.jpg)
காய்கறிகள் : பச்சைக் காய்கறிகள் சாலெட்டாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இவற்றில் அதிகப்படியான செல்லுலோஸ் இருக்கும். இது ஒரு வகையான ஃபைபர். இது செரிமானம் ஆக அதிக நேரம் பிடிக்கும். டயட் என்ற பெயரில் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்குத் தேவையான பிறச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். தொடர்ந்து ஒரே உணவை எடுத்துக் கொள்ளாது பல உணவுகள் சேர்த்துச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
![மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... LsDVTWfQTMeBwELwqEac+8-1516438517](https://www.filepicker.io/api/file/lsDVTWfQTMeBwELwqEac+8-1516438517.jpg)
கார்போ ஹைட்ரேட் : உங்களது எனர்ஜிக்கு முக்கிய ஆதரமாக விளங்குவது நீங்கள் சாப்பிடுகிற கார்போஹைட்ரேட் உணவுகள் தான், அவை போதுமான அளவு இல்லையென்றால் உங்களது மெட்டபாலிசம் குறையும், இதனால் சோம்பலாக உணர்வீர்கள். பகலில் அடிக்கடி தூக்கம் வரும், உடல் உழைப்பு செய்ய விரும்ப மாட்டீர்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டிசம்பர் 16 ல் பூமி என்னாகும்? விஞ்ஞானி விளக்கம்
» உடலில் Vitamin B1 குறைந்தால்...
» சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும்
» உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….!
» பெண்களுக்கு தூக்கம் குறைந்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்
» உடலில் Vitamin B1 குறைந்தால்...
» சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும்
» உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….!
» பெண்களுக்கு தூக்கம் குறைந்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|