ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

4 posters

Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by T.N.Balasubramanian Tue Mar 06, 2018 7:40 pm

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை !

சன் நியூஸில் காண்பித்தார்கள் .பட்டா கத்தியுடன் உள்ளே வந்து
நகைகளை அள்ளி சென்றதை.
இப்போதும் 7 30 நியூஸில் காண்பித்தார்கள்.
மற்ற பேப்பர்களில் இதை பற்றி வரவில்லை.
ஒரு வேளை நாளை வருமோ?

ரமணியன்
@க்ரிஷ்ணாம்மா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by சிவனாசான் Tue Mar 06, 2018 7:57 pm

அய்யா < - >சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பாதுகாக்கும்
காவல் துறைக்கு பரிசு கொடுக்கலாம். எல்லாம் சடங்கு
சம்பரதாயமாகவே பணிகள் உள்ளன. மக்களை எப்படி
கவரச்செய்து ஆட்சியை பிடிப்பது என்ற பெரு முயற்சியில்
அரசியல் நடத்துகின்ற நாட்டில் இதெல்லாம் சகஜமாகத்தான்
நடைபெறும்>>>>.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by T.N.Balasubramanian Wed Mar 07, 2018 10:59 am

சினிமாவில் வருவது போல் 6 முகமூடி கொள்ளையர்கள் நகை கடையில் புகுந்து லட்சக்கணக்கில் பணம் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர் .இந்த சம்பவம் ,மாசோஹள்ளி ,மகடி ரோடில் நடந்துள்ளது
நகைக்கடை அதிபர் சந்திரம் பட்டாக்கத்தியால் /சம்மட்டியால் இரவு 9 மணிக்கு திங்களன்று தாக்கப்பட்டுள்ளார் .
அதிபர் கத்த , ரோடில் உள்ளவர்கள் உதவிக்கு வர 6 பேரில் 5 பேர் காரில் தப்பி சென்று விட மது என்ற ஒருவனை பிடித்து உள்ளனர் .

(செய்தி பெங்களூரு மிர்ரர் பீரோ --ஆங்கிலத்தில் )

தமிழில் சுருக்கியுள்ளேன்.

ரமணியன்
.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by krishnaamma Wed Mar 07, 2018 11:25 am

T.N.Balasubramanian wrote:பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை !

சன் நியூஸில் காண்பித்தார்கள் .பட்டா கத்தியுடன் உள்ளே வந்து
நகைகளை அள்ளி சென்றதை.
இப்போதும் 7 30 நியூஸில் காண்பித்தார்கள்.
மற்ற பேப்பர்களில் இதை பற்றி வரவில்லை.
ஒரு வேளை  நாளை  வருமோ?

ரமணியன்
@க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1261460

அடாடா...தெரியவில்லையே ஐயா..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by krishnaamma Wed Mar 07, 2018 11:26 am

T.N.Balasubramanian wrote:சினிமாவில் வருவது போல்  6 முகமூடி கொள்ளையர்கள் நகை கடையில் புகுந்து லட்சக்கணக்கில் பணம் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர் .இந்த சம்பவம் ,மாசோஹள்ளி ,மகடி  ரோடில் நடந்துள்ளது
நகைக்கடை  அதிபர் சந்திரம் பட்டாக்கத்தியால் /சம்மட்டியால் இரவு 9 மணிக்கு திங்களன்று  தாக்கப்பட்டுள்ளார் .
அதிபர் கத்த , ரோடில் உள்ளவர்கள் உதவிக்கு வர 6 பேரில் 5 பேர் காரில் தப்பி சென்று விட மது என்ற ஒருவனை பிடித்து உள்ளனர் .

(செய்தி பெங்களூரு மிர்ரர் பீரோ --ஆங்கிலத்தில் )

தமிழில் சுருக்கியுள்ளேன்.

ரமணியன்
.
மேற்கோள் செய்த பதிவு: 1261541

பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by SK Wed Mar 07, 2018 1:39 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை !

சன் நியூஸில் காண்பித்தார்கள் .பட்டா கத்தியுடன் உள்ளே வந்து
நகைகளை அள்ளி சென்றதை.
இப்போதும் 7 30 நியூஸில் காண்பித்தார்கள்.
மற்ற பேப்பர்களில் இதை பற்றி வரவில்லை.
ஒரு வேளை  நாளை  வருமோ?

ரமணியன்
@க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1261460

அடாடா...தெரியவில்லையே ஐயா..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1261548

என்னது உங்ககிட்ட சொல்லலையே
என்ன திமிர் அவர்களுக்கு

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by T.N.Balasubramanian Wed Mar 07, 2018 2:05 pm

SK wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை !

சன் நியூஸில் காண்பித்தார்கள் .பட்டா கத்தியுடன் உள்ளே வந்து
நகைகளை அள்ளி சென்றதை.
இப்போதும் 7 30 நியூஸில் காண்பித்தார்கள்.
மற்ற பேப்பர்களில் இதை பற்றி வரவில்லை.
ஒரு வேளை  நாளை  வருமோ?

ரமணியன்
@க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1261460

அடாடா...தெரியவில்லையே ஐயா..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1261548

என்னது உங்ககிட்ட சொல்லலையே
என்ன திமிர் அவர்களுக்கு

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
மேற்கோள் செய்த பதிவு: 1261574

இதெல்லாம் சகஜமப்பா SK .
பரப்பன அக்ராஹார போலீஸ் அதிகாரி சத்யநாராயணா ராவ்  என்ன சொன்னார் . CM சித்தராமையா சொன்னபடி சசிகலாவிற்கு சலுகை அளித்தேன் என்கிறார்.
சித்தராமையா என்ன சொல்லுகிறார், அப்பிடி சொல்லவில்லை என்கிறார் .
எது உண்மை இதில்.
கண்டுக்காதீங்க .அவுங்களுக்கு தெரியாம நடந்திருக்குமா !!!!
ரமணியன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by SK Thu Mar 08, 2018 1:06 pm

அவுங்களுக்கு தெரியாம நடந்திருக்குமா !!!!

எதை சொல்லறீங்க ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by T.N.Balasubramanian Thu Mar 08, 2018 4:27 pm

நாந்தான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எனக்கு தெரியாது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெங்களூருவில் பகலில் நகை கடையில்   கொள்ளை  Empty Re: பெங்களூருவில் பகலில் நகை கடையில் கொள்ளை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
» வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum