ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

+3
ரா.ரமேஷ்குமார்
SK
ayyasamy ram
7 posters

Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by ayyasamy ram Mon Mar 05, 2018 6:06 pm

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் 201803051332432005_Spiritual-story_SECVPF



ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத்
தவமிருந்தான்.

அவன் முன் இறைவன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’
என்றார்.

‘எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்’
என்றான்.

இறைவனோ, ‘சரி.. இதை வைத்துக்கொள்’ என்று ஒரு
தடிக்கம்பைக் கொடுத்தார்.

அதற்கு அந்த ஏழை, ‘நான் பணம் கேட்டால் தடியைத்
தருகிறீர்களே’ என்றான்.

‘இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம்
தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது
பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம்
இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம்
பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்’ என்றார் இறைவன்.

ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே,
‘ஆனால் ஒரு நிபந்தனை’ என்றார் இறைவன்.

ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான்.

இறைவன் தொடர்ந்தார். ‘உனக்கு கோபம் வரக்கூடாது.
அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும்.
கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும்
உன்னிடமே இருக்கும்’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.

ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள்
கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு,
வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து
கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், ‘ஏனப்பா.. எங்கே
போய் வருகிறாய்?’ என்று கேட்டார்.

நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான்.

‘அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்?’
என்றார்.

உடனே ‘இதோ பாருங்கள். தட்டுகிறேன்’ என்று தட்டினான்.

அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும்
அந்த ஏழை எடுத்துக்கொண்டான்.

இதைப் பார்த்த சன்னியாசி, ‘இதேபோல் எப்பவும் வருமா?’
என்றார்.

‘நாளைக்குத் தட்டினால் கூடவா?’

ஏழை ‘ஆமாம்’ என்றான்.

‘இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்று
மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி.

‘ஆமாம்’ என்றான்.

‘ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்றார்.

ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே’ என்று
கோபத்தில் பேசினான், அந்த ஏழை.

அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும்,
தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான்.

கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள்
பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல,
நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது.

அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும்
நம்முடனேயே இருக்கும்.

அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.
-
------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by SK Tue Mar 06, 2018 4:08 pm

கதை அருமை
கருத்து பிரமாதம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Mar 06, 2018 4:54 pm

அருமையான கதை ஐயா .. சூப்பருங்க

கோபம் வரவில்லை என்றால் உலகம் நம்மை கோமாளியாகவும் ஏமாளியாகவும் தானே பார்க்கும் ... கோபப்படவேண்டிய இடத்தில் நிச்சயம் கோபப்பட வேண்டும் ...

இறைவன் அவரிடம் விளையாடிவிட்டார் .... குதூகலம் குதூகலம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by Loganayaki vinu Tue Mar 06, 2018 5:15 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
Loganayaki vinu
Loganayaki vinu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/03/2018

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by T.N.Balasubramanian Tue Mar 06, 2018 5:40 pm

கொடுப்பதை போல் கொடுத்து வாங்கிக்கொண்டு விட்டாரே .
இதைத்தானே இப்போதைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.
இருப்பினும் கதை ஓகே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by Pranav Jain Tue Mar 06, 2018 5:43 pm

நல்ல கதை அண்ணா. கோபத்தை கட்டுப்படுத்துவது ஒரு சிறந்த குணம்.

ஆனால் கோபம் வரக்கூடாது என்று சொல்லி வரம் கொடுத்துவிட்டு, தானாக வந்து கோபத்தை தூண்டுவது நியாயமாகாது. அது கடவுளாகவே இருந்தாலும்....

கடவுள்கிட்ட ஒரே ஒரு தடிதான் இருந்திருக்கும் போலருக்கு. கண்ணடி
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்...
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by சிவனாசான் Tue Mar 06, 2018 8:19 pm

ஆன்மா சுத்தமாக ஆன்மீக கதை கேட்கனும் . கேட்டால் மேலும் சுத்தமடையும்..
ஏட்டில் காணும் கதையை ஈகரையில் பதிந்தமைக்கு நன்றி அய்யா>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by T.N.Balasubramanian Tue Mar 06, 2018 8:39 pm

Loganayaki vinu wrote:அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1261441

வாங்க லோகநாயகி வினு அவர்களே.! :நல்வரவு: :நல்வரவு:
கோவையில் இருக்கும் உங்களுக்கு சொந்த ஊர் தென்காசி....பக்கமோ?
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Empty Re: ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum