ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

3 posters

Go down

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு Empty திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

Post by ayyasamy ram Fri Mar 02, 2018 2:03 pm

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு 201803021202543841_Tirupati-hill-road-electric-bus-5th-date-run_SECVPF

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக
திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ்கள்
இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பஸ்கள்
திருப்பதி வரை வருகின்றன. திருப்பதி ஏழுமலையானை
தரிசிக்க ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வருகின்றனர்.

சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில்,
திருப்பதியில் இருந்து திருமலை வரை பஸ்கள் இயக்கப்
படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும்
சுற்றுச்சூழல் மாசுப்படுகிறது.

எனவே திருமலையில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கவும்,
பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கவும் ஆந்திர
மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதியில்
இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட
பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு
செய்தது.

அதன்படி, 5-ந்தேதி எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அன்றே அதன் தொடக்க விழா நடக்கிறது. இந்த இரு பஸ்களும்
ஒரு மாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்கப்படும்.

நேற்று முன்தினம் அரசு போக்குவரத்துக்கழக திருப்பதி
மண்டல அதிகாரி செங்கல்ரெட்டி தலைமையில் போக்குவரத்து
அதிகாரிகள் எலக்ட்ரிக் பஸ்சை வட்டார போக்குவரத்து
அலுவலகத்தில் இருந்து கரகம்பாடி சாலை வரை ஓட்டிச்சென்று
ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் எலக்ட்ரிக் பஸ்சை வடிவமைத்த என்ஜினீயர்களும்
சென்று பஸ்சின் நிலை, செயல்படும் விதம் ஆகியவை குறித்து
விளக்கினர்.

இந்த எலக்ட்ரிக் பஸ்களை இயக்க 4 டிரைவர்கள் தேர்வு
செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரு பஸ்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்
பதிவெண் வழங்கி உள்ளனர்.

ஒரு பஸ்சுக்கு 3 மணிநேரம் முழு சார்ஜ் செய்தால் சுமார்
250 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும். அதன்படி, திருப்பதியில்
இருந்து திருமலை வரை மலைப்பாதையில் 4 முறை
ஒரு எலக்ட்ரிக் பஸ் இயக்கப்படும்.

தற்போது டீசல் மூலம் இயக்கப்படும் பஸ் கிலோ மீட்டருக்கு
ரூ.16 வரை செலவாகிறது. ஆனால், எலக்ட்ரிக் பஸ்சை
இயக்குவதால் கிலோ மீட்டருக்கு ரூ.3 செலவாகிறது.

இந்த எலக்ட்ரிக் பஸ்சுக்கு என்ஜின், கியர் கிடையாது. பேட்டரி
மட்டுமே பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், முன்னும் பின்னும்
இயக்க வல்லது. அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்ததாகும்.

ஒரு பஸ்சின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்தப் பஸ்சை வாங்கினால்
மத்திய அரசு 60 சதவீதம் முதல், 70 சதவீதம் வரை மானியம்
வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 31 இருக்கைகள்
அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பஸ்சை இயக்குவது வெற்றி
பெற்றால், தொடர்ந்து இயக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
-
-----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு Empty Re: திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Mar 02, 2018 2:08 pm

சிறப்பான திட்டம் ... திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு 3838410834 வெற்றியடைய வாழ்த்துக்கள் ... சூப்பருங்க
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு Empty Re: திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

Post by SK Fri Mar 02, 2018 2:14 pm

அருமையான திட்டம் கையில் வரும் மக்கள் பணத்தை எப்படி மக்களுக்கு பயன்படும்படி பயன் படுத்தலாம் என்பதுக்கு உதாரணம்

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு Empty Re: திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை
» திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம்
» திருப்பதி மலைப்பாதையில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்
» திருப்பதி மலைப்பாதையில் குழந்தையை சிறுத்தைப்புலி பாய்ந்து கவ்வியது
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum