ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
ayyasamy ram
நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Poll_c10நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Poll_m10நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

3 posters

Go down

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Empty நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

Post by ayyasamy ram Wed Feb 28, 2018 2:34 pm

புதுடெல்லி:

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு
எழுதுவதற்கு வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவக்
கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது.

இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த மாதம் வெளியிட்டுள்ள
அறிவிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும்,
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்
பட்டிருந்தது.

இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி
கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு
நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்,
அதற்கு மாறாக தற்போது வயது உச்சவரம்பு
நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில்
கூறியிருந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,
நீட் தேர்வு வயது உச்ச வரம்பு தொடர்பான சிபிஎஸ்இ
அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம்
பொதுப் பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் நீட்
நுழைவுத் தேர்வை எழுத முடியும்.

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி
நடைபெற உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க மார்ச் 9-ம் தேதி கடைசி நாள் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Empty Re: நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

Post by SK Wed Feb 28, 2018 3:03 pm

நான் கூட அடுத்த ஆண்டு இந்த தேர்வு எழுதலாம் என்று இருக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Empty Re: நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

Post by ராஜா Wed Feb 28, 2018 4:06 pm

SK wrote:நான் கூட அடுத்த ஆண்டு இந்த தேர்வு எழுதலாம் என்று இருக்கிறேன்
இப்ப தானே 2 வயது ஆகுது அதுக்குள்ள நீட் தேர்வா ?! LKG அட்மிசன்னுக்கே இன்னும் இரண்டு வருடம் இருக்கே தம்பி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Empty Re: நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

Post by SK Wed Feb 28, 2018 4:08 pm

இப்போ ஆரம்பிச்சாதான் 30 வருஷத்துல அட்மிசன் வாங்க முடியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட் Empty Re: நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு
» தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்தது ஐகோர்ட்
»  நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள்: என்ன சொல்லப் போகிறது சிபிஎஸ்இ
» 21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி
» டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 37 ஆக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum