ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

+5
ஜாஹீதாபானு
M.Jagadeesan
ayyasamy ram
SK
T.N.Balasubramanian
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by T.N.Balasubramanian Wed Feb 28, 2018 9:27 am

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை  



வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Stock-vector-happy-nd-birthday-word-cloud-collage-concept-535729240

இனிய பிறந்த தின வாழ்த்துகள் ராஜா அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by SK Wed Feb 28, 2018 9:56 am

என்னைவிட 30 வயது அதிகமாக இருப்பதால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by T.N.Balasubramanian Wed Feb 28, 2018 10:53 am

SK wrote:என்னைவிட 30 வயது அதிகமாக இருப்பதால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260815

ஆசீர்வதித்தல் வேறு வாழ்த்துதல் வேறு .
இளையவர்களை ஆசீர்வதிக்கலாம்.
தன்னை விட முதியோர்களுக்கு வாழ்த்துக்கள் கூறலாம்.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட போது பலரும்  வாழ்த்தவில்லையா?
அவர்கள் அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்களா?
உங்களது பாஸ் ,(வயதில் பெரியவர் ) பிரமோஷன் பெற்றபோது நீங்கள்அவரை  congratulate பண்ணவில்லையா?
பிறந்த தின வாழ்த்துக்கள் வயது வித்தியாசமில்லாமல் வாழ்த்தவேண்டிய தருணம்,
ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது வயது என்ன ,எப்பிடி வாழ்த்தலாம் என யாரும் கேட்கமாட்டார்கள்.

உங்களை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம் .பலர் இந்த வாக்கிய பிரயோகம் செய்வதால்  
ஒரு விளக்கம் கொடுக்கலாம் என நினைத்தேன். தவறாக நினைக்கவேண்டாம் SK ,

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Feb 28, 2018 10:58 am; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by T.N.Balasubramanian Wed Feb 28, 2018 10:57 am

SK wrote:என்னைவிட 30 வயது அதிகமாக இருப்பதால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260815

உங்கள் வயதை விட 40 ஆண்டுகள் அல்லவா பெரியவர் அவர். 30 என்று கூறுகிறீர்கள் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by ayyasamy ram Wed Feb 28, 2018 11:25 am

இனிய பிறந்த தின வாழ்த்துகள் ராஜா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by M.Jagadeesan Wed Feb 28, 2018 11:33 am

பல்லாண்டு வாழ்க இராஜா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by SK Wed Feb 28, 2018 1:37 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:என்னைவிட 30 வயது அதிகமாக இருப்பதால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260815

ஆசீர்வதித்தல் வேறு வாழ்த்துதல் வேறு .
இளையவர்களை ஆசீர்வதிக்கலாம்.
தன்னை விட முதியோர்களுக்கு வாழ்த்துக்கள் கூறலாம்.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட போது பலரும்  வாழ்த்தவில்லையா?
அவர்கள் அனைவரும் அவரைவிட வயதில் மூத்தவர்களா?
உங்களது பாஸ் ,(வயதில் பெரியவர் ) பிரமோஷன் பெற்றபோது நீங்கள்அவரை  congratulate பண்ணவில்லையா?
பிறந்த தின வாழ்த்துக்கள் வயது வித்தியாசமில்லாமல் வாழ்த்தவேண்டிய தருணம்,
ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது வயது என்ன ,எப்பிடி வாழ்த்தலாம் என யாரும் கேட்கமாட்டார்கள்.

உங்களை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம் .பலர் இந்த வாக்கிய பிரயோகம் செய்வதால்  
ஒரு விளக்கம் கொடுக்கலாம் என நினைத்தேன். தவறாக நினைக்கவேண்டாம் SK ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260823

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by SK Wed Feb 28, 2018 1:38 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:என்னைவிட 30 வயது அதிகமாக இருப்பதால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260815

உங்கள் வயதை விட 40 ஆண்டுகள் அல்லவா பெரியவர் அவர். 30 என்று கூறுகிறீர்கள் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260824

ஆமாம் ஐயா நான் போட்ட கணக்கில் பிழை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by ஜாஹீதாபானு Wed Feb 28, 2018 1:51 pm

இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் ராஜா பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by T.N.Balasubramanian Wed Feb 28, 2018 3:42 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:என்னைவிட 30 வயது அதிகமாக இருப்பதால் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1260815

உங்கள் வயதை விட 40 ஆண்டுகள் அல்லவா பெரியவர் அவர். 30 என்று கூறுகிறீர்கள் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260824

ஆமாம் ஐயா நான் போட்ட கணக்கில் பிழை
மேற்கோள் செய்த பதிவு: 1260840

உங்களை பொருளாளராக நியமிக்க இது ஒரு தடையாக இருக்குமே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை   Empty Re: வாழ்த்துவோம் பிறந்த தினம் கொண்டாடும் ராஜாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum