ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

5 posters

Go down

request ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by ponsubha74 Sun Feb 25, 2018 1:05 pm

ஜெய மோகனின் விஷ்ணுபுரம் ,ரப்பர் புத்தகம் தேவை நண்பர்களே பகிருங்கள்


தீதும் நன்றும் பிறர் தர வாரா
avatar
ponsubha74
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by kamal ega Sun Mar 04, 2018 1:36 pm

N.ganesan novel தேவை
kamal ega
kamal ega
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 23/02/2015

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by esamy Sun Mar 18, 2018 11:03 am

விஷ்ணுபுரம் நாவல் பி.டி.எப். வடிவில் இருந்தால் பதிவேற்றம் செய்யவும்

நன்றி
சாமி
esamy
esamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/04/2015

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by ரா.ரமேஷ்குமார் Sun Mar 18, 2018 12:30 pm

kamal ega wrote:N.ganesan novel தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1261203
என்னிடம் என்.கணேசன் அவர்கள் எழுதிய பரம(ன்) ரகசியம் மட்டுமே உள்ளது நண்பரே ... படித்து பாருங்கள் அருமையாக இருக்கும் ...
Code:
http://www.mediafire.com/file/00y3qchikkk6kv5/parama_ragasiyam.pdf
முடிந்தால் நூல்களை புத்தக வடிவில் வாங்கி படியுங்கள் நண்பரே ..

ஜெய மோகனின் விஷ்ணுபுரம் ,ரப்பர் புத்தகங்கள் இல்லை..கிடைத்தால் பகிர்கிறேன் ... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by Guest Sun Mar 18, 2018 10:20 pm

ரமேஷ் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.புதிய புத்தகங்களையாவது வாங்கிப் படிக்கலாம். எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். ஆரம்ப காலத்தில் பணம் வரும் என தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்ததை பாலகுமாரன் ஒருமுறை சொல்லி இருக்கிறார்.அவர்களின் கடுமையான உழைப்புக்கு ஒரு நன்றிக்கடன் .
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by ரா.ரமேஷ்குமார் Sun Mar 18, 2018 10:46 pm

மூர்த்தி wrote:ரமேஷ் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.புதிய புத்தகங்களையாவது வாங்கிப் படிக்கலாம். எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். ஆரம்ப காலத்தில் பணம் வரும் என தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்ததை பாலகுமாரன் ஒருமுறை சொல்லி இருக்கிறார்.அவர்களின் கடுமையான உழைப்புக்கு ஒரு நன்றிக்கடன் .
மேற்கோள் செய்த பதிவு: 1262898
ஆம் நண்பரே ..என்.கணேசன் அவர்களும் இது போல் தான் குறிப்பிட்டு இருந்தார்.. அதனால் தான் படிக்காத புத்தகங்களாக இருந்தால் புத்தக வடிவில் வாங்குவது என முடிவு செய்து விட்டேன் ... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by ManiThani Wed Mar 21, 2018 7:43 pm

எவ்வளவு புத்தகங்களை வாங்குவது ? நூலகம் உதவியாக இருக்கும். மாதம் சிறு தொகை செலவிடலாம் , தப்பில்லை . சில புத்தகம் காண கிடைக்காது.
ManiThani
ManiThani
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 21, 2018 10:07 pm

அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியாது தான் ஆனால் சிறு மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கலாம் என சொல்லிக்கிறேன் நண்பரே ... அதுவும் இல்லாமல் புத்தகத்தில் படித்தால் மட்டுமே கதையுடன் மிகவும் ஒன்றிப்போவது போல் தோன்றுகிறது...இப்போ எல்லாம் வாட்ஸாப் வேற இருக்கிறது .. "டிங்" என சத்தம் வந்தால் கண்கள் புத்தகத்தை விட்டு யாரு?என்ன ? என்று மொபைல் போனிற்கு போகிறது ...ஆறுதல்

நீங்கள் சொல்வது போல் நூலகத்தை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம் ..எங்கள் கிராமத்தில் உள்ள நூலகத்தில் சுமார் பாத்தாயிரம் நூல்கள் இருக்கும் ஆனால் பயன்படுத்துபவர்கள் குறைவு தான் ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum