Latest topics
» பெண்ணும் இனிப்பும்by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
2 posters
Page 1 of 1
நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
சென்னை:
ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன்
நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க மக்கள்
நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார்.
ஆலோசனை
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற
கட்சியை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து திருச்சியில் வரும்
ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில், நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த
கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அடுத்த கட்ட பயணம் மற்றும் கிராமங்கள் தத்தெடுப்பு
தொடர்பாக ஆலோசனை நடந்தது.
ஏப்ரல் 4ல் திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது என்றும்,
முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களையும், திருச்சி,
பெரம்பலூர், அரியலூர் ,புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களை
நேரடியாக சந்திப்பது என்றும் கமல் முடிவு செய்யப்பட்டுள்ளதாக
தெரிகிறது.
-
--------------------------------------------
தினமலர்

Re: நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
நல்ல நோக்கத்தோடு கொண்டுவரும் திட்டத்தை எதிர் கட்சியாக
இருந்து எதிர்ப்பது நல்ல செயல்பாடாகாது..இலாபம் மட்டுமே எப்
போதும் பார்க்க கூடாது. நட்டத்தையும் எதிர்கொள்ளனும் .பிறரும்
வாழ எண்ணம் கொள்ளனுங்க. சொந்த தொழில் நடத்த லாபம் தனக்கு
பார்க்க கொண்டுவரும் திட்டமல்ல பொது நீண்க்கடகால தொலை
நோக்கு பலன் கருதி கொண்டுவரும் திட்டம் என எண்ணிடனும். வீண்
காலம் கழிக்க மக்களை திரட்டாதீர்கள் சுய நலத்திற்காக..உதயகுமார்
எம்.எல்.ஏ. ஆக ஆசை கொண்டு போராடியும் பயன் இல்லைங்க>>>>

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» தி.மு.க. அரசு மீது எந்தக் குறையும் இல்லாததால் மக்களை துணிச்சலோடு சந்திக்க முடிகிறது: ஸ்டாலின்
» அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?
» கமல் சினிமா மக்களை வேறு பிரச்சனைகளையும் மறக்க செய்கிறதா?
» கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
» மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|