ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

5 posters

Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by Pranav Jain Thu Feb 22, 2018 4:03 pm

ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல். தனது கட்சி பெயர் ‛‛மக்கள் நீதி மய்யம்'' என அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். மேலும், "இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல நமக்கு நிறைய கடமை இருக்கிறது. நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உங்களுக்கு உதாரணமாக்கியிருக்கிறேன். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். அது சுடும் ." என்று கமல் பேசியிருக்கிறார். இது யாருக்கானது என்பதை அவர் சொல்லவில்லை. ஆனால் சோற்றுப்பருக்கையை சுடச்சுடத் தொட்டால்தான் சுடும். எனவே ஆறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. ஏனென்றால் நாம்தானே தலைவன். கமல் அறிவுரை கேட்கும் தொண்டன்தானே.

என்ன ஒரே ஆறுதல் என்றால் பழைய சோறு ஹெல்த்-க்கு நல்லது.

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Hot10
- எழுத்ததிகாரன்.
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Writing%2Bof%2Bemphatic
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by சிவா Thu Feb 22, 2018 4:10 pm

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! 256927652016202

மக்கள் நீதி மய்யம் வெற்றிபெற்று மக்கள் நிதி மய்யமாக மாறாமல் இருந்தால் நல்லது!


அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by SK Thu Feb 22, 2018 4:15 pm

சிவா wrote:அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! 256927652016202

மக்கள் நீதி மய்யம் வெற்றிபெற்று மக்கள் நிதி மய்யமாக மாறாமல் இருந்தால் நல்லது!
மேற்கோள் செய்த பதிவு: 1260311

நிதி மாயமாகாமல் இருக்க வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by M.Jagadeesan Fri Feb 23, 2018 5:41 am

கட்சிப் பெயரில் " திராவிட " என்ற சொல் இல்லாமல் , தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by T.N.Balasubramanian Fri Feb 23, 2018 11:18 am

மையம் என்பது சரியா
மய்யம் என்பது சரியா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by Pranav Jain Fri Feb 23, 2018 3:43 pm

T.N.Balasubramanian wrote:மையம் என்பது சரியா
மய்யம் என்பது சரியா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260362

உச்சரிப்பு மாறாமல் எழுத்துக்களை மாற்றி எழுதுவதால் பெரிதாக ஒன்றும் தவறு நடந்து விடப்போவது இல்லை. எனவே இதில் எது சரி? எது தவறு? என்பதை விட, பொதுவாக கமலின் "மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியின் பெயரில் எங்களுக்கு உடன்பாடே இல்லை. ஏனென்றால் அரசியல் என்பது மக்களுக்கு நீதி வழங்குவது இல்லை. அதற்கு காவல்துறையும், நீதி மன்றங்களும் இருக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நேர்மையான, திறமையான தலைமைதான். அது இல்லை என்பதற்காகத்தான் பலரும் புதிதாக அரசியலுக்குள் வர முயற்சிக்கிறோம். மக்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதும், நாட்டில் உள்ள கூச்சல் குழப்பங்களை தீர்த்து, முறைப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதும்தான் ஒரு அரசின் கடமை. எனவே அதற்கு இந்த பெயர் பொருத்தமாக இல்லை. இது ஒரு அரசியல் கட்சியின் பெயராகவே தெரியவில்லை. நான் ஏற்கெனவே சொன்னது போல "மக்கள் மன்றம்" "மக்கள் நீதி மய்யம்" என்பதெல்லாம் "கதையல்ல நிஜம்" "சொல்வதெல்லாம் உண்மை" "குற்றம் நடந்தது என்ன" என்பது போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் போலத்தான் தெரிகிறது. திரு.கமல்ஹாசன் அவர்கள் முழுநேர அரசியல்வாதியாக திறமையாக செயல்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், அவர் அப்படி செயல்படப்போவதான நம்பிக்கையை இந்த கட்சி பெயர் இப்போதைக்கு கொடுக்கவில்லை. அதே நேரத்தில் கட்சியின் பெயர் என்பது ஒரு அடையாளம்தான். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் மாற்றம் வேண்டும் என்பதற்காக எல்லாவற்றிலும் மாற்றம் செய்வது நன்மையாக இருக்காது. அப்படிப்பார்த்தால் இதுவரை எல்லா கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுத்தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். கமல் இதை மாற்றி அனுமதி பெறாமல் போட்டியிடுவாரா? அது முடியுமா? எனவே அரசியல் என்று வந்து விட்டால் அதன் பாதையில் பயணிப்பதுதான் ஆரோக்கியமான அரசியலைக் கொடுக்கும். இதை எல்லோரும் புரிந்துகொண்டால் நல்ல மாற்றத்தை கொண்டு வரலாம். என்பது எங்கள் கருத்து.

- எழுத்ததிகாரன்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Writing%2Bof%2Bemphatic
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by Guest Fri Feb 23, 2018 8:40 pm

நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்! Empty Re: அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
» 'நாளை நமதே' : அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum