ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

2 posters

Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by ayyasamy ram Wed Feb 21, 2018 8:22 am

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Tamil_News_large_1964064
-

ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு
சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.
-
கலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் கமல் ஆசி
பெற்றார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த
நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.
-

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty Re: கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by ayyasamy ram Wed Feb 21, 2018 8:24 am

அப்துல் கலாம் பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து: கமல்
-
இன்று ராமேஸ்வரத்தில் கலாம் படித்த பள்ளிக்கு இன்று
காலை 8.15 மணிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட
முடிவு செய்திருந்தார்.

ஆனால் அரசியல் நோக்கத்தோடு பள்ளி மாணவர்களுடன்
கலந்துரையாட கூடாது என கூறி இந்து முன்னணி அளித்த
புகாரை அடுத்த பள்ளிக்கல்வித்துறை இதற்கு அனுமதி
மறுத்தது.

இந்நிலையில் கலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டத்தை
கமல் ரத்து செய்துள்ளார்.
-
----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty Re: கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by ayyasamy ram Wed Feb 21, 2018 8:58 am



பூவாகி மணப்பேன்

-
திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில்,
காகிதப் பூ மணக்காது எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரையில் கமல்ஹாசன்,
நான் காகிதப் பூ அல்ல; விதை என்றார்.
-
பூவாகி மணப்பேன்

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
‘என்னைப் பற்றி அவர் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.
இருப்பினும், நான் காகிதப் பூ அல்ல; விதை. முளைத்து,
பூவாகி, மணப்பேன். எனது கட்சியின் கொள்கைகளுக்கு
உடன்படும் பட்சத்தில், பிற கட்சிகளுடன் கூட்டணி பற்றி
தேர்தல் நேரத்தில் யோசிப்பேன்’ என்று தெரிவித்தார்
-
------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty Re: கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by ayyasamy ram Wed Feb 21, 2018 9:04 am

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Vaa%20raasajpg

நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள
நிலையில், யூடியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும்
வகையில், 'வா ராசா.. வா ராசா கமலஹாசா' என்ற பாடல்
வெளியிடப்பட்டுள்ளது.

கண்மணிராஜா என்பவர் இசையமைத்துள்ள இப்பாடலை
திவ்யாநாயர் என்ற பெண் பாடியுள்ளார். செங்கதிர்வாணன் என்பவர்
பாடலை எழுதியுள்ளார்.

இந்தப் பாடல் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப்
பெற்றுள்ளது.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty Re: கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by ayyasamy ram Wed Feb 21, 2018 9:05 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty Re: கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by SK Wed Feb 21, 2018 1:13 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார் Empty Re: கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum