ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_m10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10 
heezulia
விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_m10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10 
Abiraj_26
விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_m10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10 
mini
விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_m10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10 
mohamed nizamudeen
விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_m10விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு

Go down

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Empty விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு

Post by SK Mon Feb 19, 2018 3:50 pm

சென்னை: பிப்ரவரி 21 ம் தேதி, அரசியல் பயணத்தை துவங்க உள்ள நடிகர் கமல், பல்வேறு தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்ந்து இன்று (பிப்.,19) தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்த கமலை, தேமுதிக கட்சியின் சுதீஷ் வரவேற்றார். பின்னர் விஜயகாந்த்தை கமல் சந்தித்தார்.

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு Tamil_News_large_1962703


விஜயகாந்த்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், சகோதரர் விஜயகாந்த்தை பார்க்க வந்தேன். அவரை சந்தித்து ரொம்ப காலம் ஆகி விட்டதால், நலம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. நான் அரசியல் பயணம் துவங்க உள்ளதால், அவரை சந்தித்து அதற்கான அழைப்பை விடுத்தேன். அவர் ஏற்கனவே கூறி உள்ளார், சினிமாவில் வேண்டுமானால் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். அரசியலில் அவர் தான் மூத்தவர் என்று.

அந்த வகையில் அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், மூத்தவரை பார்த்து, எனது பயணத்தை துவக்க உள்ளதாக சொன்னேன். அவரும் வாழ்த்து தெரிவித்தார். உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்தார். உடல் நலமும் விசாரித்தேன். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன் என்றார்

நன்றி

தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல் பத்திரிகையாளர் சந்திப்பு - காணொளி
» டில்லியில் பொன்.ராதா., கமல் திடீர் சந்திப்பு
» விஜயகாந்த்துடன் நாளை ஒரே மேடையில் ஜெயலலிதா பிரச்சாரம்
» உத்தவ் தாக்ரேவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு:நட்பு ரீதியலான சந்திப்பு என தகவல்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum