Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
2 posters
Page 1 of 1
முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
கூகுள் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த முக்கிய வசதி
ஒன்றை நேற்று முதல் நிக்கியுள்ளது. கெட்டி இமேஜ்
நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து
இந்த வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கூகுள் பக்கத்தில் உள்ள இமேஜ் பகுதியில் முன்பு
வியூ இமேஜ் என்ற ஆப்சன் இருந்தது. தேடப்படும்
இமேஜ்களில் ஒரு குறிப்பிட்ட இமேஜை அந்த இணைய
தளத்திற்கு சென்று பார்க்காமல், இமேஜை மட்டும்
கூகுள் இமேஜில் இதுவரை பார்க்க முடிந்தது.
ஆனால் பிப்ரவரி 16ஆம் தேதியான நேற்றுமுதல் இந்த
வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. கூகுள்
நிறுவனமும் கெட்டி இமேஜ் நிறுவனமும் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்
பேரில் இந்த வசதியை கூகுள் தனது பயனாளிகளுக்கு
அளித்து வந்தது.
இந்த நிலையில் இந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதை
அடுத்து இந்த வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது
பயனாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
---------------------------------
வெப்துனியா

Re: முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
இல்லையே ராம்,
இப்போது கூட பார்க்கமுடிந்ததே .
இப்பவும் இமேஜஸ் காண்பிக்கிறது .
அதை க்ளிக் செய்து வேண்டும் படங்களை பார்க்கமுடிகிறதே.
ரமணியன்
இப்போது கூட பார்க்கமுடிந்ததே .
இப்பவும் இமேஜஸ் காண்பிக்கிறது .
அதை க்ளிக் செய்து வேண்டும் படங்களை பார்க்கமுடிகிறதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
கூகிள் இரண்டு மாற்றங்களை செய்திருக்கிறது. கணினி பகுதியில் பதிவிட்டிருந்தேன்.
இமேஜ் பகுதியை நீக்கவில்லை. View file என்பதை Visit என மாற்றி உள்ளார்கள். படத்தில் கிளிக் செய்தால் நேரடியாக அந்த தளத்திற்கு எடுத்து செல்லும். படத்தை முழுதாக பார்க்க வலது கிளிக் செய்து open image in new tab தெரிவு செய்து பார்க்கலாம். வெப்மாஸ்டர்கள் இதனால் பலனடைவார்கள்.வேறு தேடுபொறி மூலம் view பார்க்க முடியும்.

Guest- Guest
Similar topics
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
» வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? ......
» விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்
» உலகிலேயே 3G வசதியை குறைவாக பயன்படுத்தும் நாடு இந்தியா!
» இந்தியாவில் வீடுகளில் கழிப்பறை வசதியை விட மொபைல் போன் வைத்திருப்போர் அதிகமுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|