ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன அதிசயம் இது.

+5
ayyasamy ram
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்ன  அதிசயம் இது. Empty என்ன அதிசயம் இது.

Post by Guest Wed Feb 14, 2018 11:27 am

ஈகரையில் என்ன அதிசயம். எனக்கு நள்ளிரவு. இந்தியாவில் நண்பகல் ஆயிற்றே!
என்னையும் bots  ஐயும் சேர்த்து 13 பேரா?

இராணுவ ஆட்சியா இல்லை 144  தடையா?
avatar
Guest
Guest


Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian Wed Feb 14, 2018 10:23 pm

eegarai net  14 /2 /2018 இலிருந்து வேலை செய்வது இல்லை . domain renewal பண்ணவில்லை .
நானும் இன்று ஒரு function கு போய் விட்டு 7 pm வந்து ஈகரை திறக்க முயற்சித்தால் முடியவில்லை.
eegarai dot darkbb dot com  மூலம் உள்ளே வரலாம்.
நாளை காலை whatsapp மூலம் எனக்கு தெரிந்தவர்களுக்கு செய்தி அனுப்பலாம் என இருக்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by Guest Thu Feb 15, 2018 12:18 pm

பார்த்தேன் ஐயா. நன்றி.
நான் சேர்வர் ஊடாக வந்தேன்.
....................
Domain Name: EEGARAI.NET
Registry Domain ID: 1584709539_DOMAIN_NET-VRSN
Registrar WHOIS Server: whois.godaddy.com
Registrar URL: [You must be registered and logged in to see this link.]
Update Date: 2017-02-09T16:45:13Z
Creation Date: 2010-02-08T16:12:36Z
Registrar Registration Expiration Date: 2018-02-08T16:12:36Z
Registrar: GoDaddy.com, LLC
Registrar IANA ID: 146
avatar
Guest
Guest


Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian Thu Feb 15, 2018 1:07 pm

இது விஷயம் திரு ராஜா அவர்களுக்கு கூறியுள்ளேன்.
கவனிப்பதாக கூறியுள்ளார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by ஜாஹீதாபானு Thu Feb 15, 2018 3:54 pm

நானும் நீங்க சொன்ன வெப்சைட் மூலம் தான் இப்போது வந்திருக்கிறேன் என்ன  அதிசயம் இது. 1571444738


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian Fri Feb 16, 2018 9:21 am

நான் கூறிய தளம் "Not Secured" எச்சரிக்கை மிகவும் அவசியம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by Guest Fri Feb 16, 2018 12:06 pm

பொதுவான ஒருவராக டொமைன் பற்றி கேடடைதற்கு கிடைத்த பதில் இது.............

expiration warning of the domain appears on the forum 60 days before its expiration. so never wait until the last minute to do so at the risk of ending up in situations like this....
when renewing the domain, this procedure may take up to 5 business days.
...............
ஈகரை dot  darkbb  கிளீன் பக்கமாகும்.

clean  - No engines detected this URL

google  says  OK  clean .

Norton Safe Web found no issues with this site.
Computer Threats: 0
Identity Threats: 0
Annoyance factors: 0
Total threats on this site: 0

பொதுவாக http   பக்கங்களை not  secure   என்றும் https  பக்கங்களை secure  site  எனவும் பிரிக்கிறார்கள்.
அதாவது தனிப்பட்ட  தகவல்கள்  வங்கி விபரங்கள் போன்றவற்றை இந்தப் பக்கங்கள் (http site ) ஊடாக பகிரக் கூடாது என்பதற்காக சொல்லப்படுகிறது.

website analysis ரிப்போர்ட் இன்படி ஈகரை dot  net  பக்கமும் ஒரு not  secure  site  தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian Fri Feb 16, 2018 12:33 pm

தகவலுக்கு நன்றி மூர்த்தி!
இப்போது நேரம் இரவு 2 மணி அல்லவா? தூங்கப் போகவில்லையா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 16, 2018 6:42 pm

நான் ஈகரைக்குள் நுழைய முடியாது
தவித்து ராஜா அவர்களை மட்டும்
Whatsapp மூலம் தொடர்பு கொண்டு
விசயம் தெரிவித்தேன்.
தற்போது தேடிக் கொண்டு இருக்கும் போது
Darkbb.com மூலம் நுழைந்து விட்டேன்.
தற்செயலாக இது நடந்தது
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian Fri Feb 16, 2018 6:54 pm

ராஜா அவர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளேன். ஆவன செய்வதாக கூறியுள்ளார்.
மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றால் அவர்கள் போன் /வாட்ஸாப்ப் நம்பர் என்னிடம் இல்லை.
க்ரிஷ்ணாம்மா /பானு அவர்களுக்கு தெரிவித்துள்ளேன். ayyasami ராமின் நம்பருக்கு செய்தி அனுப்பி உள்ளேன்.
போனை update பண்ணியதில் சேமித்த போன் எண்கள் காணாமல் போய்விட்டன.தப்பி பிழைத்த சில எண்களுக்கு செய்தி அனுப்பி உள்ளேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன  அதிசயம் இது. Empty Re: என்ன அதிசயம் இது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum