ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters

Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by ayyasamy ram Tue Feb 13, 2018 8:05 am

சென்னை,
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும்
அலுவலகத்தை யூகோ வங்கி ஏலத்தில் விடுவதாக அறிவித்திருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று யூகோ வங்கி
ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், கே. பாலச்சந்தரின் வீடு
மற்றும் கவிதாலயா புரொடக்சன்ஸ் அலுவலகம் ஆகியவை ஏலம்
விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.பாலச்சந்தரின் குடும்பம் ரூ1.36 கோடி கடனை திருப்பிச்
செலுத்தாததால் யூகோ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை
நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம்
வெளிப்படுத்தியுள்ளது.

இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு
வந்துவிட்டது.
-
-----------------------------------
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by M.Jagadeesan Tue Feb 13, 2018 8:43 am

KBS -ன் சீடர்கள் ரஜினியும் , கமலும் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் .!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by T.N.Balasubramanian Tue Feb 13, 2018 11:28 am

M.Jagadeesan wrote:KBS -ன் சீடர்கள் ரஜினியும் , கமலும் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் .!
மேற்கோள் செய்த பதிவு: 1259457

ஏணி /தோணி /அண்ணாவி இவைகளால் / இவர்களால்
மற்றவர்கள் மேனிலை அடைந்தாலும் இவைகள் /இவர்கள் நிலை
மாற்றமில்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 13, 2018 11:43 am

ayyasamy ram wrote:
திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை
நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம்
வெளிப்படுத்தியுள்ளது.

இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு
வந்துவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1259450
எத்தனை வெற்றிப் படங்களை வழங்கியவருக்கு,
எத்தனை திறை பிரபலங்களை கோலாச்ச செய்தவருக்கு
இப்படிப் பட்ட நிலை இதை திறையுலத்தினர் தவிர்திருக்க
முடியும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by ayyasamy ram Tue Feb 13, 2018 12:03 pm

பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by SK Tue Feb 13, 2018 1:29 pm

ayyasamy ram wrote:பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-

மேற்கோள் செய்த பதிவு: 1259478
சூப்பருங்க சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by T.N.Balasubramanian Tue Feb 13, 2018 4:04 pm

தட்ஸ் தமிழில் வந்துள்ள, விளக்கமும் (புஷ்பா கந்தசாமி) அது தொடர்ப வந்த வாசகர் கருத்துக்கள்.

புஷ்பா கந்தசாமி
சென்னை: மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் வீடு, அலுவலகம் ஏலத்தில் விடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அவரது மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை யூகோ வங்கியில் ரூ1.36 கோடி கடனுக்காக பாலச்சந்தர் அலுவலகம், வீடு ஏலத்தில் விடப்படும் என ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியாகி இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக இன்று கே. பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் வங்கிக் கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து கே.பியின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தி பரவிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள்
zeebraravi --90 நாட்களுக்குள் வாங்கி பணத்தை கட்டாவிடில் இந்த மாதிரி விளம்பரம் வரும்.... அதுதான் சர் பாசி சட்டம்.... மல்லையா ஓடிப்போக காரணமான சட்டம்....... பணம் கட்டாவிடில் """ஏலம்""" உறுதி..... புஷ்ப கந்தசாமியானாலும் கடவுளே ஆனாலும் அம்பேல் தான் ..................... வங்கியின் சட்டபூர்வமான நடவடிக்கை.... ஏலம் என்பது உண்மையே.....பூசி மெழுக இதில் ஒன்றும் இல்லை.... ஒழுங்காக பணத்தை கட்டினால் பிரச்சனை இல்லை.... இல்லையெனில் """ஏலம் """ ஏலம்""" ஒருதரம் ரெண்டு தரம் தான்

ஜெயராமன் ---கேள்விப்பட்ட ஒரு தகவல் - இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன் கோயிலுக்கு டொனேஷன் வழங்குவதாக உறுதி கூறிய தொகையையே தராமல் டபாய்த்தவர் இப்பெண்மணி என்று.
-

தட்ஸ்தமிழ்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by ராஜா Sat Feb 17, 2018 3:22 am

ayyasamy ram wrote:பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-

சரியான கருத்து , வழிமொழிகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் Empty Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum