ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

2 posters

Go down

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Empty பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 4:52 pm

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? RoV8ldYIQwOf2KlF7OMd+e796ce7e08c25b73b339f090a9830508
மதுவை விட பாதிப்பு கோழி
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.
"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்"



பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? 2OIqtB1sTvy7EbmJCXei+f3edd67cf315c3cad78ab509086ca738

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Xg4jw8OXTpud0wnN9vcD+6513bf8483c0ba16000e6aeb4375b5be

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.
தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.
மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்
ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனையும் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது
இந்நிலையில்,சென்னையில் பூனை பிரியாணி வேறு விற்கப்படுகிறது.நாம் சாப்பிடும் உணவு எது என்பது கூட பிரித்து அறிய முடியாத நிலைமை தற்போது எழுந்துள்ளது.
எனவே முடிந்தவரை எது கிடைத்தாலும் வாங்கி உண்பதை சற்று குறைத்து கொள்வது நல்லது
News fast. நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Empty Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

Post by Guest Sun Feb 11, 2018 7:55 pm



நான் பூனை,நாய்,பூச்சி,புழு எதுவும் சாப்பிடுவதில்லை. சுத்த சைவம்.
நன்றி ஐயா.
avatar
Guest
Guest


Back to top Go down

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Empty Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 11:19 am

மூர்த்தி wrote:

நான் பூனை,நாய்,பூச்சி,புழு எதுவும் சாப்பிடுவதில்லை. சுத்த சைவம்.
நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1259301
உங்களை விடுங்கள் கறி சாப்பிடுவதில்லை.
எங்களை பற்றி கவலைப்படுங்களேன்!!!!!!
நல்லா இருக்குதில்லே?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Empty Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

Post by SK Mon Feb 12, 2018 11:32 am

இவளவு இருந்தும் ஏன் நம்ம அரசு இதை தடை பண்ணல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Empty Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

Post by Guest Mon Feb 12, 2018 11:34 am

ஐயா நன்றி. ஆனால் முன்னர் கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் சில வருடங்கள் இருந்த போது கறி சாப்பிட்டிருக்கிறேன். அதன் பின் இல்லை. அம்மாவின் சைவ உணவு அதைவிட ருசி அதிகம். நீங்கள்
சைவ உணவை சுவைத்துப் பார்க்க வேண்டும். உடலுக்கும் சைவ உணவு நல்லது. வேண்டுமானால் மீன் சாப்பிடலாம்.அதனால் ஆபத்தில்லை,உதவியும் கூட.

கிருஷ்ணா அம்மாவின் சமையல் குறிப்பும் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறது. ஒரு மாதம் முயற்சித்துப் பாருங்களேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..? Empty Re: பூனை கறிரியை விடுங்க...! "ஆண்மைக்கே ஆப்பு" வைக்கும் இந்த கறியை என்ன செய்ய போறீங்க..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum