ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல

Go down

விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல  Empty விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல

Post by SK Fri Feb 09, 2018 11:17 am

மக்களுக்கு கல்வி எந்த அளவு அவசியமோ, அதை போல் தரமான மருத்துவமும் அவசியம்...

விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல  Bxl6LxGUQKS5AINs2spz+27545123_2164417320444050_3345251546717957881_n

தரமான மருத்துவம் என்றால், வசதி படைத்தவர்கள் மட்டும் செல்லும் தனியார் மருத்துவமனைகள் இயங்கிய காலமது...

இன்று வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளில் சில வசதிகள் ஏற்படுத்தபட்டிருக்கலாம். ஆனால் அன்று போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது அரசு மருத்துவமனைகள் என்பதை மறுக்க முடியாது. நோயாளிகள் படுப்பதற்கு கூட கட்டில்கள், மெத்தைகள் மற்றும் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் செயல்பட்டு வந்ததன..

ஏழை மக்களின் மருத்துவத்திற்காக அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு நடிகராக இருந்தவர் செய்தார் என்றால் அது வியப்பானது அல்லவா?

ஆம் அந்த வியப்பை அன்று ஏற்படுத்தியவர் #கேப்டன்...

தன் பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் விழாவாக மாற்றிய கேப்டன் அவர்கள், எண்ணற்ற மருத்துவ உதவிகளை செய்து ஏழைகள் படும் துயரத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வந்த அரசு பொது மருத்துவமனைகளுக்கு தலா ஐம்பது கட்டில்கள், மெத்தைகள், தொலைக்காட்சி பெட்டிகள் என தன் பிறந்தநாளின் போது வழங்கியவர் கேப்டன் அவர்கள்...

சில மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களான எக்ஸ்ரே மிஷின்கள் போன்றவற்றையும், தன் பெயரில் மக்களுக்கான நற்பணிகளை செயல்படுத்தி வந்த கேப்டன் ரசிகர் மன்றங்கள் மூலம் இலவச மூக்கு கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள், செயற்கை கால்கள், ஏழைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான நிதி உதவிகள் என வழங்கியவர் கேப்டன் அவர்கள்...

இதற்கெல்லாம் மேலாக 1988 ஆம் ஆண்டு அன்றைய ஈரோடு மாவட்ட தலைமை விஜயகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பாக மறைந்த அன்றைய மாவட்டத் தலைவர் அன்பு K. பிருந்தா அவர்கள் மூலமாக ஏழைகள் இலவசமாக மருத்துவம் பார்க்க ஏதுவாக மருத்துவமனையை திறந்து வைத்து, அதை ஏழை மக்களுக்காக அர்பணித்தவர் கேப்டன் அவர்கள்...

அதை தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில், அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை அழைத்து சென்னை சாலிக்கிராமத்தில் இலவச மருத்துவமனையை திறக்க வைத்தவர் கேப்டன் அவர்கள்...

அதே போல் தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு நிதி கொடுத்து உதவியவர், குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் S.S. சந்திரன் அவர்களுக்கும், தன்னிடம் புகைப்பட கலைஞராக பணியாற்றிய சித்ரா போட்டோஸ் சுவாமிநாதன், ஒப்பனையாளர் ராஜூ போன்றோருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிய நல்ல உள்ளம் கேப்டன் அவர்கள்...

அதே போல் எத்தனையோ மன்ற நிர்வாகிகள் மூலம் வரும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கியவர் கேப்டன். குறிப்பாக மறைந்த ஈரோடு மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக இருந்த மறைந்த அன்பு K. பிருந்தா அவர்கள் உடல் நிலை குன்றிய போது அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தவர் புரட்சிகலைஞர்...

கேப்டன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக பதவி வகித்த போது நலியுற்ற திரைக்கலைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்கள் பயன் பெரும் வகையில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி அதன் மூலம் எண்ணற்ற கலைஞர்களுக்கு வாழ வழி செய்தவர் கேப்டன்...

மேலும் அன்று தன் பிறந்தநாளின் போது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக தமிழக முழுவதும் இரத்ததான முகாம்களை நடத்தியவர் கேப்டன் அவர்கள்...

இது போல் சென்னையில் வர்தா புயல் தாக்கியதால் மக்கள் பலர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இரத்த இருப்பு அரசு மருத்துவமனைகளில் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படும் போது...

அந்த நிலையை போக்குவதற்காக தன் இயக்க தொண்டர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் ஓரே நாளில் இரத்தானம் செய்து சுமார் நான்கு லட்சம் யூனிட் இரத்தங்களை அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து இரத்த பற்றாக்குறையை சரிசெய்ய உதவி புரிந்தவர் கேப்டன் அவர்கள்...

இப்படிபட்ட மனிதநேயம் மிக்க தலைவரை அரியணையில் அமர்த்தினால் எண்ணற்ற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

என்றும் அன்புடன்...
கேப்டனின் தேமுதிக
தேமுதிக இதயதுடிப்பு நண்பர்கள்...

நன்றி
தேமுதிக முகநூல் பதிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum