ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

2 posters

Go down

போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு Empty போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

Post by ayyasamy ram Wed Feb 07, 2018 3:10 pm


அரசு போக்குவரத்துக் கழகத்தில் 20,488 கோடி ரூபாய் இழப்பு
ஏற்பட்டது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் போக்குவரத்து
துறை செயலாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்
அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 22,509 பஸ்கள்
இயக்கப்படுகின்றன. இதில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர்
பணியாற்றுகின்றனர். அரசு பஸ்களில் தினமும் 2 கோடி பேர்
பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில்
ரூ. 20 ஆயிரத்து 488 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள்
வெளியானது. இதற்கு போக்குவரத்துக்கழகத்தின் தவறான
நடவடிக்கைகளே காரணம்.

கடந்த 20-ந்தேதி அரசு பஸ் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை
அதிகரித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 20,488 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது
குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில்
குழு அமைக்கவும், அதுவரை பஸ் கட்டண உயர்வுக்கு தடை விதிக்கவும்
எதிர்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தை சிறப்பாக நிர்வகித்த
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில்
போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டம் குறித்து அந்த துறையின் செயலாளர்
பதிலளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
------------------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு Empty Re: போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு

Post by SK Thu Feb 08, 2018 11:54 am

அடிமைகளின் ஆட்சியில் இதற்க்கு நடவடிக்கை எடுப்பார்களா என்ன


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு
» ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு
» புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum