Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம்.
Page 1 of 1
தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம்.
விஞ்ஞானத்தில் அவ்வப்போது வியக்கத் தக்க கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கும். சமீபத்தில் நீரிலும், நிலத்திலும் செல்லும் கார் அறிமுகமானது. அதேபோல புதிதாக வந்திருப்பது தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம். இங்கிலாந்து ![தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம். Plane](https://2img.net/h/www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20091121/plane.jpg)
ராணுவத்துக்கு சொந்தமான `சப் ஏவியேட்டர் சிஸ்டம்’ என்ற அமைப்பு இந்த அதிரடி விமானத்தை தயாரித்து உள்ளது.
இந்த அதிசய விமானத்தின் சிறப்புகள் வருமாறு:-
* தரை, ஆகாயத்தைப் போலவே தண்ணீருக்குள்ளும் வேகமாகச் செல்லும்.
* பேட்டரிகளைக் கொண்டு இயங்கும்.
* ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழும் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கி இயங்கும் திறனுடையது.
* 11 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
* இதன் இறக்கைகள் பல்வேறு திசைகளிலும் திரும்பிச் செல்ல உதவியாக இருக்கும்.
* ஆளில்லாமலும் இயக்க முடியும்.
* 360 டிகிரி சுற்றிலும் (எதிரிகளை) கண்காணிக்கும் வசதி உள்ளது.
* மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போலவே சப்தமின்றி இயங்கி எதிரிகளை நிலைகுலையச் செய்யும்.
இந்த விமான தயாரிப்புப் பணியில் பங்குபெற்ற ஒரு ஆய்வாளர் கூறும்போது, “தண்ணீருக்குள் இயங்கும் வகையில் 22 அடி நீளமுள்ள 2 குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவற்றைத் தயாரிக்க 1.20 கோடி செலவாகியது. இதன் வேகத்தை அதிகரிக்க ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.
vayal
![தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம். Plane](https://2img.net/h/www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20091121/plane.jpg)
ராணுவத்துக்கு சொந்தமான `சப் ஏவியேட்டர் சிஸ்டம்’ என்ற அமைப்பு இந்த அதிரடி விமானத்தை தயாரித்து உள்ளது.
இந்த அதிசய விமானத்தின் சிறப்புகள் வருமாறு:-
* தரை, ஆகாயத்தைப் போலவே தண்ணீருக்குள்ளும் வேகமாகச் செல்லும்.
* பேட்டரிகளைக் கொண்டு இயங்கும்.
* ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழும் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கி இயங்கும் திறனுடையது.
* 11 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
* இதன் இறக்கைகள் பல்வேறு திசைகளிலும் திரும்பிச் செல்ல உதவியாக இருக்கும்.
* ஆளில்லாமலும் இயக்க முடியும்.
* 360 டிகிரி சுற்றிலும் (எதிரிகளை) கண்காணிக்கும் வசதி உள்ளது.
* மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போலவே சப்தமின்றி இயங்கி எதிரிகளை நிலைகுலையச் செய்யும்.
இந்த விமான தயாரிப்புப் பணியில் பங்குபெற்ற ஒரு ஆய்வாளர் கூறும்போது, “தண்ணீருக்குள் இயங்கும் வகையில் 22 அடி நீளமுள்ள 2 குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவற்றைத் தயாரிக்க 1.20 கோடி செலவாகியது. இதன் வேகத்தை அதிகரிக்க ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.
vayal
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சூரிய சக்தியில் பறக்கும் விமானம்
» சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு
» 5 ஆண்டுகள் பறக்கும் ஆளில்லா சூரிய சக்தி உளவு விமானம்
» சூரிய சக்தி உளவு விமானம் அஞ்சு வருஷம் நிக்காம பறக்கும்
» உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்!: கண்டம் விட்டு கண்டம் பறக்கும் திறன் கொண்டது!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|