ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம் Poll_c10டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம் Poll_m10டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்

2 posters

Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம் Empty டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்

Post by ayyasamy ram Mon Feb 05, 2018 3:41 pm

-
புதுடெல்லி:

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்
சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற
டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து
பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்திருந்தார்.

இரட்டை இலை சின்னம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு
வரும் வரை, தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும்,
குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க
வேண்டும் என்று கூறியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனது அணி குக்கர் சின்னத்தை
பயன்படுத்த ஏதுவாக இந்த வழக்கை அவர் தொடர்ந்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்,
இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல்
ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை
இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க
மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம்
உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால்
சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.
எனவே, டிடிவி தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய
வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம்
குறிப்பிட்டுள்ளது.
-
---------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம் Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:42 pm

காசு இருக்கும் போது இவருக்கு என்ன கவலை
குக்கரோ,தட்டோ, கிண்ணமோ
எது வந்தால் என்ன
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
» அதிகாரிகள் மிடுக்காக உடை அணிய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுரை
» திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு இப்போது இடைத்தேர்தல் கிடையாது - தலைமை தேர்தல் ஆணையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum