ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

4 posters

Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 12:09 pm

எல்லா நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும்..ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட ஆகாச கருடன் கிழங்கின் மகத்துவங்கள்:
காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Xrlfcq8ZSEid3rycgAfr+5c87e8ffdcf8638380af59ab2ce6828d



Third party image reference
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டாலே போதுமானது.. காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே வளர தொடங்கும்..


இந்தக் கிழங்கை பெரும்பாலும் நஞ்சு முறிவிற்காக பயன்படுத்துவார்கள்


சருமம் வெளுப்பு, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, போன்ற அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறப்பான மருந்து..


இந்தக் கிழங்கை அரைத்து பட்டாணி அளவிற்கு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க வேண்டும்.
காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? NMOnEgURRVuJfD0J5a9t+bc84378d30402a689f35377938d2a5e2



Third party image reference
நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல விஷங்கள் அப்படியே இறங்கும்..


கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்தால் போதும், வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.


இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொண்டு சென்று சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, பிறகு சாப்பிட்டால் உடல் வலுபெறும் என்கிறார்கள் முன்னோர்கள்..


சோரியாசிஸ்க்கு எளிய மருந்து..


ஆகாச கருடக்கிழங்கு தூள்,கருஞ்சீரகம் ,நற்சீரகம் சுத்திசெய்த பறங்கிப்பட்டை தூள் இவைகளை வெங்காயச் சாற்றில் நன்கு அரைத்து சூரிய ஒளியில் நன்கு காயவைத்து


காலை,மாலை,1/4 அல்லது 1/2 டீஸ்பூன் அளவு 10 நாள் கொடுக்கவும். 5நாள் இடைவெளி விட்டு மீண்டும் மருந்து சாப்பிடவும்.


இவ்வாறு தொடர்ந்தால் சோரியாசிஸ் போன்ற வியாதிகளுக்கு நல்ல மருந்தாகும்.
நன்றி
சுமார்ட் தமிழன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by T.N.Balasubramanian Wed Jan 31, 2018 3:31 pm

படிக்க நன்றாகத்தான் இருக்கிறது.
இந்த ஜெட் வேக யுகத்தில் யாருங்க இதையெல்லாம் பண்ணறது?
யாராவது தயாரித்து தந்தால் ஓகே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Wed Jan 31, 2018 4:53 pm

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? 103459460 காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by ayyasamy ram Wed Jan 31, 2018 6:31 pm

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 8:55 pm

T.N.Balasubramanian wrote:படிக்க நன்றாகத்தான் இருக்கிறது.
இந்த ஜெட் வேக யுகத்தில் யாருங்க இதையெல்லாம் பண்ணறது?
யாராவது தயாரித்து தந்தால் ஓகே .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1258382
காசு கொடுத்து வாங்கி
சொகுசாக வாழ்ந்து
பழகி போச்சு எனவே அனைத்தும்
கஷ்டமாகி போனது
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 8:55 pm

ayyasamy ram wrote:காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1258403
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 8:56 pm

ஜாஹீதாபானு wrote:காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? 103459460 காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1258394
நன்றி
சகோதரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா? Empty Re: காற்றை மட்டும் கடித்து வளரும் அபூர்வ கிழங்கு! இதன் அபூர்வ மருத்துவ பலன்கள் என்ன தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum