ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு

2 posters

Go down

இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு Empty இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு

Post by ayyasamy ram Sat 27 Jan 2018 - 17:23


இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு 201801271051542276_Actress-Tamanna-New-decision_SECVPF

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை என்று அவர் நடித்த ஹிட் படங்களின் பட்டியல் நீள்கிறது. பாகுபலியில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்போது நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிப்பது அதிர்ஷ்டம். இதுவரை கிடைத்த அனுபவங்களை இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் காட்டப்போகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒன்றிரண்டு தவறுகள் செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புதுசா வந்துள்ளார். போகப்போக கற்றுக்கொள்வார் என்று நினைப்பார்கள்.

ஆனால் இனிமேல் அப்படி முடியாது. எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இத்தனை படங்களில் நடித்து இவ்வளவு அனுபவம் சம்பாதித்த அப்புறமும் கூட சாதாரண படங்களில் நடித்தால் அதற்கு அர்த்தம் என்ன இருக்கிறது? அர்த்தமே இல்லை. அதனால் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன்.

அது வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறுகிற படமாகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பேன். கதாநாயகிகள் நவீன ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எவ்வளவு நவீன ஆடையாக இருந்தாலும் அணிவதற்கு சவுகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நாம் என்ன உடை அணிகிறோம் என்பதை விட அது உடல் வாகுக்கு ஏற்றமாதிரி இருக்கிறதா என்பது முக்கியம். சவுகரியமான ஆடை அணிந்தால்தான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு Empty Re: இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு

Post by SK Sat 27 Jan 2018 - 18:37

நாம் என்ன உடை அணிகிறோம் என்பதை விட அது உடல் வாகுக்கு ஏற்றமாதிரி இருக்கிறதா என்பது முக்கியம்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு இவர் உடுத்திவந்த ஆ..............பாச உடை பெண்களை முகம் சுளிக்க வைத்தது ஆண்களை வாய் பிளக்க வைத்தது



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு Empty Re: இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு

Post by Guest Sun 28 Jan 2018 - 13:54

ஆமாம்,செய்வதெல்லாம் செய்து விட்டு புதிதாக ஞானம் பிறந்திருக்கிறது.அரசியலுக்கு வந்த இருவரைப் போல.
avatar
Guest
Guest


Back to top Go down

இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு Empty Re: இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum