ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

2 posters

Go down

அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! Empty அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

Post by ayyasamy ram Sat Jan 27, 2018 3:19 pm

அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! Bulletin-atomicscientists-doomsdayclock54-1517037049


நியூயார்க் :
பருவநிலை மாற்றம், இந்தியா பாகிஸ்தான் இடையிலான
மாற்றங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால்
அணு ஆயுதப் போர் உள்ளிட்ட அழிவுகளை நோக்கி உலகம்
பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலக அழிவை குறிக்கும் வகையில் டூம்ஸ் டே கடிகாரத்தில்
ஊழிகாலத்தை 2 நிமிடங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள்
மாற்றியமைத்துள்ளனர். மனித நடவடிக்கைகளால் உலகம்
அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று
அழைக்கப்படும் டூம்ஸ்டே கிளாக் அமெரிக்காவில் உள்ள
சிகாகோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

உலகச் சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை
விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947ம் ஆண்டில்
டூம்ஸ் டே கிளாக் அமைக்கப்பட்ட போது ஊழி காலத்திற்கு
7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அது 2 நிமிடங்கள் மட்டுமே ஊழி
காலத்திற்கு இருப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
-
அச்சுறுத்தும் உலகப் பிரச்னைகள் தென்சீனக்கடல் பற்றிய
பதற்றங்கள், பருவநிலை மாற்றங்கள், இந்தியா பாகிஸ்தான்
இடையேயான மோதல்களை விஞ்ஞானிகள் அழிவுகளாக
சுட்டிக் காட்டியுள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா, வடகொரியா மற்றும் சீனா இடையேயான
பிரச்னைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
-
அணுஆயுத போரால் அழிவு வடகொரியா அணுஅயுத ஏவுகணை
சோதனையால் அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டுகிறது.
அணுஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில்
இல்லை என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஞ்ஞானிகள் ஆலோசனை உலக அழிவில் இருந்து தப்பிக்க எ
ன்னென்ன செய்யலாம் என்று விஞ்ஞானிகள் குழு சில
ஆலோசனைகளையும் தந்துள்ளது இதன் படி. பதற்றமான சூழலை
தவிர்க்க ட்ரம்ப் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
-
அமெரிக்கா, ரஷ்யா அமைதிப்பேச்சு நிர்வாக ரீதியிலான
நடவடிக்கை தவிர வேறு வழியிலான கம்யூனிகேஷன் முறைக்கு
அமெரிக்க அரசு வழி வகுக்க வேண்டும். ஈரான் விவகாரத்தில்
நாடகப் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும்.

அமெரிக்கா, ரஷ்யா அமைதிப் பேச்சு நடத்த வேண்டும் உள்ளிட்ட
ஆலோசனைகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.
-
-------------------------------------------
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

Post by SK Sat Jan 27, 2018 3:37 pm

2 நிமிஷம் இருக்கா

அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... டூம்ஸ்டே கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகம் அழிவை நோக்கி - மாயன் காலண்டர் சொல்வது என்ன ?!
» நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
» அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம்
» உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum