Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
3 posters
Page 1 of 1
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
நம் உடல் பற்றி நமக்கு தெரிந்தது வெறும் 1% மட்டும் தான். அதிலும் நமக்கு தெரியாத உண்மைகள் பல உள்ளன.
![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் NsG1nxaCSe6eJUPDFqg2+902e984d7046926a1a0897767c39f406](https://www.filepicker.io/api/file/NsG1nxaCSe6eJUPDFqg2+902e984d7046926a1a0897767c39f406.jpg)
Third party image reference
1. ஒரு நொடியில் 20,000 எண்ணங்கள் :
![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் G98xKt3qSRGuARdQj53f+13fe87ba7b81253571d22b0483722667](https://www.filepicker.io/api/file/g98xKt3qSRGuARdQj53f+13fe87ba7b81253571d22b0483722667.jpg)
Third party image reference
ஒரு புகைப்படம் அல்லது ஓவியத்தை உங்கள் கண் முன் வைத்தால் 20,000 க்கும் மேற்பட்ட எண்ணங்கள் தோன்றுகிறது. மூளையின் நரம்புகள் ஒவ்வொரு நொடியும் பல்வேறு எண்ணங்களை கடத்துகிறது. ஒரு நொடியில் 5 - 50 முறைகள் நம் எண்ணங்கள் உருவாகிறது மற்றும் சிதைகிறது. சமிக்கைகள் ( சிக்னல் ) ஒரு மணி நேரத்திற்கு 435 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.
2. உடல் வெப்பநிலை :
![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் YuDIMdh5RJO4C1K7bBvO+6f816f198a371fd3cf5092cd741b7638](https://www.filepicker.io/api/file/yuDIMdh5RJO4C1K7bBvO+6f816f198a371fd3cf5092cd741b7638.jpg)
Third party image reference
நம் உடலில் வெப்பநிலை கட்டுப்படுத்தி உள்ளது. வெப்பநிலை கட்டுப்படுத்தியாக மூளையில் உள்ள ஹைப்போதலமஸ் இருக்கிறது. ஒரு டிகிரி வெப்பநிலை குறைந்தாலும் இந்த கட்டுப்படுத்தி ( ஹைப்போதலமஸ் ) வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இது உடலின் வெப்பநிலை அதிகரித்தால் வியர்வை சுரப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் குறைந்தால் வெப்பத்தை வெளியேற்ற செய்கிறது. இந்த விஷயங்கள் அனைவரும் அறிந்ததே.
நன்றி
அகிலன்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
வெப்பநிலை குறைந்தாலும் அதிகரித்தாலும் மூளை வியர்வை சுரப்பிக்கு கட்டளையிடுகிறது. வெப்பநிலை அதிகரித்தல் வியர்வை அதிகமாக சுரக்க மூளை கட்டளையிடுகிறது. வெப்பநிலை குறைந்தால் வியர்வை சுரப்பதை குறைக்க மூளை கட்டளையிடுகிறது.
3. ஒவ்வொரு நிமிடமும் 60 - 100 முறைகள் இதயம் துடிக்கிறது :
[size=31]![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் J64UJhTQPuowOb8QGLNt+7af158980acc616115e2af48b2946576](https://www.filepicker.io/api/file/J64UJhTQPuowOb8QGLNt+7af158980acc616115e2af48b2946576.jpg)
[/size]
Third party image reference
நம் இதயம் சராசரியாக வாழ்நாள் முழுவதும் 100,000 பில்லியன் முறைகள் துடிக்கிறது. ஆவேசமான மற்றும் துக்கமான நேரத்தில் இதய துடிப்பு அதிகரிக்கிறது. தூக்கத்தில் சாதாரணமாக துடிக்கிறது. ஆவேசமாக இருக்கும்போது தான் 70% இதய தசைகள் செயல்படுகிறது. சாதாரணமாக இருக்கும்போது 20% இதய தசைகள் மட்டுமே செயல்படுகிறது. தசைகள் அதிகமாக செயல்படும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
4. நாம் ஏன் இரத்தம் சிந்தி இறப்பதில்லை :
[size=31]![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் BAsUQUQXSb63gEuCbSTN+78d2d2ef2ecfbeb91f4c10e35b4cf7c8](https://www.filepicker.io/api/file/bAsUQUQXSb63gEuCbSTN+78d2d2ef2ecfbeb91f4c10e35b4cf7c8.jpg)
[/size]
Third party image reference
ஒவ்வொரு முறையும் நமக்கு இரத்த கசிவு ஏற்படும் போது இரத்தம் உறைகிறது. இரத்தம் கசியும் போது நோயெதிர்ப்பு சக்தி இரத்தத்தை உறைய வைக்க ஹிஸ்டாமைனை வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டாமைன் இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து அடிப்பட்ட இடத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.
சில உண்மைகள் :
நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் 161,000 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
நம் இதயம் ஒரு நாளைக்கு 7,570 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது.
[size=31]![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் AiU7JwdLQWCfDWyJcJj3+d33ed0bbf82f273becb2a34a49f6b879](https://www.filepicker.io/api/file/AiU7JwdLQWCfDWyJcJj3+d33ed0bbf82f273becb2a34a49f6b879.jpg)
[/size]
Third party image reference
நாம் நமக்கே தெரியாமல ஒரு நாளைக்கு் 25,000 முறைகள் சுவாசிக்கிறோம்.
ஒரு பொருளை கூர்ந்து பார்க்கும்போது கண்களில் உள்ள தசைகள் 1000000 முறைகள் நகர்ந்து கொண்டிருக்கும்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்டுகிறோம்.
நாம் கண் சிமிட்டும் நேரத்தில் கூட காட்சிகளை காண்கிறோம். ஏனென்றால் மூளையில் கண் சிமிட்டும் முன்பு பார்த்த காட்சிகள் பதிந்து காட்சிகள் நீடித்துக்கொண்டு இருக்கும்.
கண் சிமிட்டுவதால் ஏற்படும் முக்கியமான நன்மை தூசி விழாமல் தடுக்கிறது மற்றும் விழுந்தால் தானே சுத்தம் செய்கிறது.
3. ஒவ்வொரு நிமிடமும் 60 - 100 முறைகள் இதயம் துடிக்கிறது :
[size=31]
![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் J64UJhTQPuowOb8QGLNt+7af158980acc616115e2af48b2946576](https://www.filepicker.io/api/file/J64UJhTQPuowOb8QGLNt+7af158980acc616115e2af48b2946576.jpg)
[/size]
Third party image reference
நம் இதயம் சராசரியாக வாழ்நாள் முழுவதும் 100,000 பில்லியன் முறைகள் துடிக்கிறது. ஆவேசமான மற்றும் துக்கமான நேரத்தில் இதய துடிப்பு அதிகரிக்கிறது. தூக்கத்தில் சாதாரணமாக துடிக்கிறது. ஆவேசமாக இருக்கும்போது தான் 70% இதய தசைகள் செயல்படுகிறது. சாதாரணமாக இருக்கும்போது 20% இதய தசைகள் மட்டுமே செயல்படுகிறது. தசைகள் அதிகமாக செயல்படும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
4. நாம் ஏன் இரத்தம் சிந்தி இறப்பதில்லை :
[size=31]
![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் BAsUQUQXSb63gEuCbSTN+78d2d2ef2ecfbeb91f4c10e35b4cf7c8](https://www.filepicker.io/api/file/bAsUQUQXSb63gEuCbSTN+78d2d2ef2ecfbeb91f4c10e35b4cf7c8.jpg)
[/size]
Third party image reference
ஒவ்வொரு முறையும் நமக்கு இரத்த கசிவு ஏற்படும் போது இரத்தம் உறைகிறது. இரத்தம் கசியும் போது நோயெதிர்ப்பு சக்தி இரத்தத்தை உறைய வைக்க ஹிஸ்டாமைனை வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டாமைன் இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து அடிப்பட்ட இடத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.
சில உண்மைகள் :
நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் 161,000 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
நம் இதயம் ஒரு நாளைக்கு 7,570 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது.
[size=31]
![நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள் AiU7JwdLQWCfDWyJcJj3+d33ed0bbf82f273becb2a34a49f6b879](https://www.filepicker.io/api/file/AiU7JwdLQWCfDWyJcJj3+d33ed0bbf82f273becb2a34a49f6b879.jpg)
[/size]
Third party image reference
நாம் நமக்கே தெரியாமல ஒரு நாளைக்கு் 25,000 முறைகள் சுவாசிக்கிறோம்.
ஒரு பொருளை கூர்ந்து பார்க்கும்போது கண்களில் உள்ள தசைகள் 1000000 முறைகள் நகர்ந்து கொண்டிருக்கும்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்டுகிறோம்.
நாம் கண் சிமிட்டும் நேரத்தில் கூட காட்சிகளை காண்கிறோம். ஏனென்றால் மூளையில் கண் சிமிட்டும் முன்பு பார்த்த காட்சிகள் பதிந்து காட்சிகள் நீடித்துக்கொண்டு இருக்கும்.
கண் சிமிட்டுவதால் ஏற்படும் முக்கியமான நன்மை தூசி விழாமல் தடுக்கிறது மற்றும் விழுந்தால் தானே சுத்தம் செய்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
SK wrote:இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் .....
» பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத சில உண்மைகள்!
» உலகில் நமக்கு தெரியாத எட்டாவது கண்டம்
» தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள்
» உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்
» பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத சில உண்மைகள்!
» உலகில் நமக்கு தெரியாத எட்டாவது கண்டம்
» தெரிந்த விலங்குகள் தெரியாத உண்மைகள்
» உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|