ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

3 posters

Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை Empty குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

Post by ரிபாஸ் Sat Dec 12, 2009 2:12 pm


குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

அம்மா உஜாலா பாட்டில் வேணும்மா?

எதுக்குடா?

நாளைக்கு ஸ்கூல்ல நீலம் தாண்டுற போட்டி இருக்கு. அதான உஜாலா பாட்டிலை போட்டு தாண்டிப் பாக்கணும்.


******************************


நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தூங்கினா எப்படிடா?

நீங்க தானே போன ‌கிளா‌சி‌ல் சொன்னீங்க? வாழ்க்கையில் ஜெ‌யி‌க்கணு‌ம்னா கனவு காண வேண்டும்னு.. அதான்.

*********************************


பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா பழமொ‌ழி எ‌ல்லா‌ம் சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

*********************************

ஏ‌‌ண்டா... அ‌ந்த ப‌ஸ் ‌ஸ்டா‌ண்‌ட் ‌நி‌க்‌கிற ப‌ஸ்ல ஏறாம ‌நீ பா‌ட்டு‌க்கு நட‌ந்து போற?

அ‌ந்த ப‌ஸ் ஓடுமா?

‌ம்‌ம் ந‌ல்லா ஓடுமே...

அதா‌ன் ஏறல.. எ‌ங்க அ‌ப்பா சொ‌ல்‌லி‌யிரு‌க்காரு.. ஓடுற ப‌ஸ்ல ஏறாத‌ன்னு,,

*********************************

(போனில் தன் தந்தையைப் போல். . )

சிறுவன் : என் பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்.

ஹெட்மாஸ்டர் : ‌நீ‌ங்க யார் பேசறது?

சிறுவன் : நான்தான் என்னோட அப்பா பேசறேன்.

************************************

அப்பா : ப‌‌ரீ‌ட்சைல கேள்வி எ‌ல்லா‌ம் எப்படி இருந்தது?

மகள் : ரொம்ப ஈசி‌ப்பா

அப்பா : அப்றம் ஏன் வருத்தமா இருக்க

மகள் : கேள்வி எ‌ல்லா‌ம் ஈசிதா‌ன், ஆனா இந்த பதில்தான். .
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

Post by தாமு Sat Dec 12, 2009 3:51 pm

அப்பா : ப‌‌ரீ‌ட்சைல கேள்வி எ‌ல்லா‌ம் எப்படி இருந்தது?

மகள் : ரொம்ப ஈசி‌ப்பா

அப்பா : அப்றம் ஏன் வருத்தமா இருக்க

மகள் : கேள்வி எ‌ல்லா‌ம் ஈசிதா‌ன், ஆனா இந்த பதில்தான். .

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 677196 குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 677196 குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

Post by அபிராமிவேலூ Sat Dec 12, 2009 4:03 pm


(போனில் தன் தந்தையைப் போல். . )

சிறுவன்
விஜய் : என் பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்.

ஹெட்மாஸ்டர்
தமிழன் : ‌நீ‌ங்க யார் பேசறது?

சிறுவன்
விஜய் : நான்தான் என்னோட அப்பா பேசறேன்.குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 677196 குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 677196 குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 677196


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum