Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள அரசின் சுற்றறிக்கை! - நிராகரித்து தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத்
3 posters
Page 1 of 1
கேரள அரசின் சுற்றறிக்கை! - நிராகரித்து தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத்
![கேரள அரசின் சுற்றறிக்கை! - நிராகரித்து தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத் Mohan_09475](https://image.vikatan.com/news/2018/01/26/images/mohan_09475.jpg)
குடியரசு தினத்தன்று பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி
ஏற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே கேரள அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்தச் சுற்றறிக்கையில் ‘ஒவ்வொரு பள்ளியிலும் அந்தந்த
பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே குடியரசு தினத்தன்று
கொடியேற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவ
மனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற
வேண்டும்’ என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரள அரசின் இந்த உத்தரவு, பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.
மோகன் பகவத் கொடியேற்றக் கூடாது என்று கேரள அரசு
மறைமுகமாக தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து கேரள அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை
நிராகரிப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியது. திட்டமிட்டபடி,
தனியார் பள்ளியில் மோகன் பகவத் கொடியேற்றுவார் என்றும்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்தது.
-
இந்நிலையில் மோகன் பகவத் இன்று காலை தனியார் பள்ளியில்
தேசியக்கொடி ஏற்றிவைத்தார். குடியரசுத் தினத்தில் தேசியக்கொடி
ஏற்றுவதற்கான விதிகள் குறித்து கேரள அரசு வெளியிட்ட
சுற்றறிக்கையை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
-
-------------------------------------------
-விகடன்
Re: கேரள அரசின் சுற்றறிக்கை! - நிராகரித்து தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத்
நல்ல வேளை தேசிய கொடியை ஏற்றினாரே
அதற்கு சந்தோஷப்படுங்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால்
காவி கொடி தான் ஏற்ற வேண்டியது கூட வரும்.
அதற்கு சந்தோஷப்படுங்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால்
காவி கொடி தான் ஏற்ற வேண்டியது கூட வரும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கேரள அரசின் சுற்றறிக்கை! - நிராகரித்து தேசியக்கொடி ஏற்றிய மோகன் பகவத்
மேற்கோள் செய்த பதிவு: 1257958பழ.முத்துராமலிங்கம் wrote:நல்ல வேளை தேசிய கொடியை ஏற்றினாரே
அதற்கு சந்தோஷப்படுங்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால்
காவி கொடி தான் ஏற்ற வேண்டியது கூட வரும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
» இந்தியா இந்து தேசமே: மோகன் பகவத் கருத்தை ஆதரிக்கும் உத்தவ் தாக்கரே
» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
» கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» இந்தியா இந்து தேசமே: மோகன் பகவத் கருத்தை ஆதரிக்கும் உத்தவ் தாக்கரே
» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
» கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|