ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

4 posters

Go down

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Empty இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Post by ayyasamy ram Thu Jan 25, 2018 9:40 pm

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Tamil_News_large_1945910
-
புதுடில்லி:
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின்
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண்
விருது வழங்கப்பட உள்ளது.


பத்ம விபூஷண்

இசையமைப்பாளர் இளையராஜா, கன்னியாகுமரி விவேகானந்தா
கேந்திரா தலைவர் பரமேஸ்வரன் ஆகியோருக்கு பத்மவிபூஷண்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்மஸ்ரீ

மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் , நாகசாமி, கோவையை சேர்ந்த
யோகா பயிற்சியாளர் ஞானம்பாள் (98), அறிவியல் மற்றும்
பொறியியல்கண்டுபிடிப்புகளுக்காக தியாகராஜர் கல்லூரியின்
துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன்,விஞ்ஞானி அரவிந்த குப்தா,
பாம்பு கடிக்கு மருந்து கண்டு பிடித்த கேரளாவை சேர்ந்த
லெட்சுமி குட்டி ( 75 ) , ஓவியர் பாஜூஷியாம் , சுதந்திர போராட்ட
வீரரும், சமூக ஆர்வலருமான சுதான்சுபிஸ்வாஸ் (99) ஆகியோருக்கு
பத்மஸ்ரீ விருதுகள் அறவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்,
தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Empty Re: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 7:32 am

ayyasamy ram wrote:
இதன்படி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண்
விருது வழங்கப்பட உள்ளது.

பத்ம விபூஷண்

இசையமைப்பாளர் இளையராஜா, கன்னியாகுமரி விவேகானந்தா
கேந்திரா தலைவர் பரமேஸ்வரன் ஆகியோருக்கு பத்மவிபூஷண்
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ

மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் , நாகசாமி, கோவையை சேர்ந்த
யோகா பயிற்சியாளர் ஞானம்பாள் (98), அறிவியல் மற்றும்
பொறியியல்கண்டுபிடிப்புகளுக்காக தியாகராஜர் கல்லூரியின்
துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன்,விஞ்ஞானி அரவிந்த குப்தா,
பாம்பு கடிக்கு மருந்து கண்டு பிடித்த கேரளாவை சேர்ந்த
லெட்சுமி குட்டி ( 75 ) , ஓவியர் பாஜூஷியாம் , சுதந்திர போராட்ட
வீரரும், சமூக ஆர்வலருமான சுதான்சுபிஸ்வாஸ் (99) ஆகியோருக்கு
பத்மஸ்ரீ விருதுகள் அறவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்,
தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1257914
அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்பதை விட, அவர்கள் மிக மூத்தவர்கள் அவர்கள் ஆசீர்வாதம் அவசியம் தான் நமக்கு தேவை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Empty Re: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Post by T.N.Balasubramanian Fri Jan 26, 2018 10:04 am

அனைவருக்கும் வாழ்த்துகள்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Empty Re: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Post by SK Sat Jan 27, 2018 12:56 pm

நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்,
தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியும் பெரிதாக கூறியிருக்கலாம்

அவரின் மன்னன் கொண்ட பாடல் வரிகளும்
இதயத்தில் நின்ற அவர் பாடல்களும்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Empty Re: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Post by Guest Sat Jan 27, 2018 11:36 pm

கிடைத்தவர்களுக்கு வாழ்த்துகள்.கிடைக்க வேண்டிய கிடைக்காதவர்களுக்கு…. விருதுகள் திறமையின் அளவுகோல் அல்ல,என்பதை நினைவில் கொண்டு தொடர வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது Empty Re: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum