ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்

4 posters

Go down

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன் Empty தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்

Post by ayyasamy ram Tue Jan 23, 2018 5:32 pm

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன் 20180110


பாய்பிரண்டுடன் திருமணம் என்று வரும் கிசுகிசுக்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஸ்ருதி.
இதுபற்றி அவர் கூறியதாவது

'சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும்
எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய உறவை (காதல்) எனது
பர்சனல் விஷயமாகவே பார்க்கிறேன்.

எனது பெற்றோர் சினிமா பிரபலங்களாக இருக்கும்போது
நான் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தினால் அதை செய்தியாக்கி
விடுவார்கள்.

ஆனால் கவலைப்படாதீர்கள் சமீபத்தில் மோதிரமோ அல்லது
மாலைகளை நான் பரிமாறவில்லை. இப்போது வரை நான்
மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறூ அவர் கூறினார்.

. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று
ஸ்ருதி கூறியதையடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க
விரைவில் ஒப்புக்கொள்வார் என்று தெரிகிறது.

வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட
வாய்ப்புகளை ஏற்கவே முடிவு செய்துள்ளாராம்.
-
--------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன் Empty Re: தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 8:32 pm

ayyasamy ram wrote:
எனது பெற்றோர் சினிமா பிரபலங்களாக இருக்கும்போது
நான் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தினால் அதை செய்தியாக்கி
விடுவார்கள்.
ஆனால் கவலைப்படாதீர்கள் சமீபத்தில் மோதிரமோ அல்லது
மாலைகளை நான் பரிமாறவில்லை. இப்போது வரை நான்
மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறூ அவர் கூறினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1257665
நல்லபடியாக கல்யாணம் நடந்தால் சரி
தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானிப்பது அவர்கள் பொறுப்பு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன் Empty Re: தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்

Post by SK Wed Jan 24, 2018 10:34 am

இப்போதே 32 வயது ஆகிறது இன்னும் எதனை வயதில் திருமணம் செய்துகொள்ள விருப்பமோ

sk wrote:எனது பெற்றோர் சினிமா பிரபலங்களாக இருக்கும்போது
நான் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தினால் அதை செய்தியாக்கி
விடுவார்கள்.

உங்கள் தந்தை திரை பிரபலம் மட்டும் இல்லை இப்போது அரசியல் பிரபலம் ஆகா முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்

சொந்த மக்களுக்கே நல்ல அறிவுரை கூறாத தந்தை எப்படி நல்ல தலைவனாக முடியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன் Empty Re: தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்

Post by T.N.Balasubramanian Wed Jan 24, 2018 2:32 pm

நடிக நடிகையருக்கு,மேல் மட்ட மக்களுக்கு திருமணம்,
----------------------(பிடித்த வார்த்தைகளை கொண்டு நிரப்பிக்கொள்ளவும்)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன் Empty Re: தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum