ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?

2 posters

Go down

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு? Empty பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?

Post by ayyasamy ram Sat Jan 20, 2018 12:49 pm

சென்னை :
அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தும் உத்தரவை தமிழக அரசு
நேற்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண
உயர்வு இன்று (ஜன.,20) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, எந்த ஊரில் எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது
என்ற விபரம் :

சென்னையில் கட்டண விபரம் :
சாதாரண பஸ் - ரூ.6 முதல் ரூ.25 வரை
எக்ஸ்பிரஸ் பஸ்கள் - ரூ.9 முதல் ரூ.37 வரை
டீலக்ஸ் பஸ்கள் - ரூ.13 முதல் ரூ.51 வரை
இரவு பஸ்கள் - ரூ.11 முதல் ரூ.49 வரை
வால்வோ பஸ்கள் - ரூ.28 முதல் ரூ.159 வரை

தற்போது அரசு விரைவுப்பேருந்தில் மதுரைக்கு
ரூ.325-ஆக உள்ள கட்டணம் இனி ரூ.510-ஆக உயரும்.

அதே போல குமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள
விரைவுப் பேருந்து கட்ணம் ரூ.250 அதிகரித்து
ரூ.755 ஆகியுள்ளது. இதே போல கட்டண உயர்விற்கு
பின் நெல்லைக்கு செல்ல சென்னையிலிருந்து
டிக்கெட் கட்டணம் அரசு விரைவுப் பேருந்தில்
ரூ.664 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த கட்டணம்
ரூ.440 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்
கட்டணம் ரூ.150 லிருந்து ரூ.206 ஆக உயர்வு. சென்னையில்
இருந்து புதுச்சேரி செல்லும் பஸ் கட்டணம் ரூ.125 லிருந்து
ரூ.196 ஆக உயர்கிறது.

சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பஸ் கட்டணம்
ரூ.300 லிருந்து ரூ.480 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து
ஓசூர் செல்லும் பஸ் கட்டணம் ரூ.225ல் இருந்து ரூ.350 ஆக
உயர்கிறது.

சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ் கட்டணம்
ரூ.215ல் இருந்து ரூ.345 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து
சேலம் செல்லும் பஸ் கட்டணம் ரூ.240ல் இருந்து ரூ.383 ஆக
உயர்கிறது.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ் கட்டணம்
ரூ. 200ல் இருந்து ரூ.308 ஆக உயர்கிறது. சென்னையில் இருந்து
கோவை செல்லும் பஸ் கட்டணம் ரூ.400ல் இருந்து ரூ.600 ஆக
உயர்கிறது.
-
----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு? Empty Re: பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 6:40 pm

ஐயா மயக்கம் வந்து விட்டது
இதை போட்டு பீதியை
கிளப்பி விட்டீர்கள்.
இனி ஊருக்கு பயணம்
என்பது யோசிக்ககூடிய
விசயம் ஆகி விட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum