ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

4 posters

Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 5:43 pm

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! UmpuoChITawNGMjWOkwh+04d7982a84ccd7731b8ad03cdc91deb5

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிசளித்த கடல் நீரைக் குடிநீராக சுத்திகரிக்கும் கருவி பொருத்தப்பட்ட ஜீப் டெல்லி வந்தடைகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது, கடல்நீரை சுத்திகரிக்கும் கருவி கொண்ட ஜீப்பை இஸ்ரேல் பிரதமர் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மத்திய தரைகடலின் கடலோரப் பகுதியில் நீரைக் கிழித்தபடி அந்த ஜீப்பில் இரு தலைவர்களும் பயணம் செய்த நிலையில், மோடிக்கு அந்த ஜீப்பை பரிசளிப்பதாக நெதன்யாகு அறிவித்திருந்தார். இப்போது இஸ்ரேல் பிரதமர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த ஜீப், நாளைக்குள் டெல்லி வந்தடைகிறது.
இதையடுத்து குஜராத்தின் புஜ் பகுதியில் கடல் நீரை அந்த ஜீப் குடிநீராக்கும் திட்டத்தை காணொளி மூலம் இருநாட்டு பிரதமர்களும் நாளை தொடங்கி வைக்கவுள்ளனர். 72 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ஜீப் மூலம், ஒருநாளில் கடல் நீரில் 20 ஆயிரம் லிட்டர் சுத்தமான குடிநீராக மாற்ற முடியும். வெள்ளம், பூகம்பம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அளிக்க இந்த ஜீப் உதவும் என்றும், இதேபோன்ற கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இந்தியா தயாரிக்க வழிகாட்டுதலாக அமையும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by ayyasamy ram Thu Jan 18, 2018 6:17 pm

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 9:38 pm

ayyasamy ram wrote:மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1257165
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by krishnaamma Thu Jan 18, 2018 9:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! UmpuoChITawNGMjWOkwh+04d7982a84ccd7731b8ad03cdc91deb5

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிசளித்த கடல் நீரைக் குடிநீராக சுத்திகரிக்கும் கருவி பொருத்தப்பட்ட ஜீப் டெல்லி வந்தடைகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது, கடல்நீரை சுத்திகரிக்கும் கருவி கொண்ட ஜீப்பை இஸ்ரேல் பிரதமர் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மத்திய தரைகடலின் கடலோரப் பகுதியில் நீரைக் கிழித்தபடி அந்த ஜீப்பில் இரு தலைவர்களும் பயணம் செய்த நிலையில், மோடிக்கு அந்த ஜீப்பை பரிசளிப்பதாக நெதன்யாகு அறிவித்திருந்தார். இப்போது இஸ்ரேல் பிரதமர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த ஜீப், நாளைக்குள் டெல்லி வந்தடைகிறது.
இதையடுத்து குஜராத்தின் புஜ் பகுதியில் கடல் நீரை அந்த ஜீப் குடிநீராக்கும் திட்டத்தை காணொளி மூலம் இருநாட்டு பிரதமர்களும் நாளை தொடங்கி வைக்கவுள்ளனர். 72 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ஜீப் மூலம், ஒருநாளில் கடல் நீரில் 20 ஆயிரம் லிட்டர் சுத்தமான குடிநீராக மாற்ற முடியும். வெள்ளம், பூகம்பம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அளிக்க இந்த ஜீப் உதவும் என்றும், இதேபோன்ற கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இந்தியா தயாரிக்க வழிகாட்டுதலாக அமையும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நன்றி
புதியதலைமுறை
மேற்கோள் செய்த பதிவு: 1257164


மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! 3838410834 மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! 3838410834 மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! 3838410834 சூப்பர் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by krishnaamma Thu Jan 18, 2018 9:42 pm

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Gal-mobile_827x510_41499406446


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 12:03 pm

krishnaamma wrote:மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Gal-mobile_827x510_41499406446
மேற்கோள் செய்த பதிவு: 1257192
ஜீப் படம் பதிவு செய்தமைக்கு நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by SK Fri Jan 19, 2018 4:01 pm

அருமையான முயற்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 5:44 pm

SK wrote:அருமையான முயற்சி
மேற்கோள் செய்த பதிவு: 1257257
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்! Empty Re: மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர் பதவி- மோடிக்கு ஆதரவா?- நேரடியாக பதிலளிக்க ஜெ மறுப்பு
» பிரதமர் மோடியின் கடிதம்: இஸ்ரேல் சிறுவன் நெகிழ்ச்சி
» கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
» பரிசை நன்கொடையாக அளித்த சிறுவனுக்கு பிரதமர் வாழ்த்து
» பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியை சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum