ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Go down

 முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி) Empty முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Post by ayyasamy ram Tue Jan 16, 2018 2:33 pm


அரசியல் சாசன அமர்வு அறிவிப்பு:
தலைமை நீதிபதி மீது குறைகூறிய 4 நீதிபதிகளுக்கும்
இடமில்லை!


அமேதியில் மோடி, ராகுல் சர்ச்சைப் போஸ்டர்:
காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு பதிவு

காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு தனது
நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு முதல்
முறையாக ராகுல் காந்தி வருகை தர உள்ளார்.


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரச்சினை தீரவில்லை:
அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தகவல்!


கடன் சுமையில் தவிக்கும் ஏர் இந்தியாவை நான்காக
பிரித்து விற்பனை: மத்திய அரசு அறிவிப்பு


மதுசூதனன் கடிதம் குறித்து உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி) Empty Re: முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Post by ayyasamy ram Tue Jan 16, 2018 2:33 pm


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஒரு மணிநேரம் நீ
ட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு


டெஸ்ட் தொடரிலிருந்து சாஹா விலகல்:
தினேஷ் கார்த்திக் சேர்ப்பு!


தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு:
தினகரன் அதிரடி பேட்டி

சாதி மாறித் திருமணம் செய்த தம்பதிகளை
'காப்' பஞ்சாயத்தினர் தாக்குவது சட்டவிரோதம்:
உச்ச நீதிமன்றம்

பதிமூன்று குழந்தைகளை வீட்டுக்குள் சங்கிலியால்
கட்டி சித்ரவதை: கொடூர பெற்றோர் கைது!

காணும் பொங்கல் நீச்சல் போட்டி:
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் கடலில்
மூழ்கி ஐந்து பேர் பலி!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி) Empty Re: முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Post by ayyasamy ram Tue Jan 16, 2018 2:33 pm



காணும் பொங்கல்:
மெரீனா, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு-
சிறப்பு ஏற்பாடுகள்

சிஐடி காலனி இல்லத்துக்கு வந்தார் கருணாநிதி

டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

மத்திய உள்துறை அமைச்சருடன் கிரண் பேடி சந்திப்பு

இந்திய - ஜப்பான் கடலோரக் காவல் படையினர் நாளை
பாதுகாப்பு ஒத்திகை

புதுவை மாநில கோயில்களில் அன்னதானத் திட்டம்
தொடக்கம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி) Empty Re: முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Post by ayyasamy ram Tue Jan 16, 2018 2:34 pm




அதிமுக எம்எல்ஏவுக்கு எதிரான மனு மீது உச்ச நீதிமன்றத்தில்
இன்று விசாரணை

ஒற்றுமை மூலம் சக்தி வாய்ந்த சமுதாயமாகத் திகழ முடியும்:
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான
நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்
பேத்திக்கு வரவேற்பு

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வரும் பணியில்
ஈடுபட்டனர்: பிரச்னை முடிந்ததாக இந்திய பார் கவுன்சில்
அறிவிப்பு

போஃபர்ஸ் ஊழல் உயர் நீதிமன்றத்தில் தவறான விவரங்களை
அளித்த சிபிஐ!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி) Empty Re: முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Post by ayyasamy ram Tue Jan 16, 2018 2:34 pm



ஆளுநர்கள் அதிகார வரம்பை மீறுவதாலேயே விமர்சனங்கள்
எழுகின்றன: புதுவை முதல்வர்

எல்லைப் பாதுகாப்பு நிலவரம் இந்திய ராணுவத் தளபதியின்
கருத்துக்கு சீனா ஆட்சேபம்

எனது தந்தையின் மரணம் இயற்கையானதுதான்!:
அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மகன் பேட்டி

பள்ளி ஆங்கிலப் பாடத்தில் அப்துல் கலாம் சுயசரிதையை
சேர்க்க பரிசீலனை

உச்ச நீதிமன்றப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்:
4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

28 நகரங்களில் ரூ.36,290 கோடியில் வட்டச் சாலைகள்:
நிதின் கட்கரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி) Empty Re: முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum