ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

3 posters

Go down

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  Empty சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 11:16 am

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  HuyqT4OpQLypOp18VsmC+
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இயற்கை விவசாய உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் குறித்த கண்காட்சி சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இயற்கையை விட்டு விலகிவரும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் செம்புலம் என்ற அமைப்பு விவசாய உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் குறித்த கண்காட்சியை சென்னை பெருங்குடியில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 30 வகையான தமிழக கால்நடை இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கலப்பு இல்லாத ஆடு, மாடு, கோழி, நாய், வாத்து என பல்வேறு கால்நடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏராளமான கடைகளும் அமைக்கப்படவுள்ளன. மேலும், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்து அவை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.

பாரம்பரிய விளையாட்டுகளும், கரகம், சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் கலைகளும், இந்தக் கண்காட்சியில் அரங்கேற்றப்படுகின்றன. தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ந்ன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  Empty Re: சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

Post by krishnaamma Tue Jan 09, 2018 11:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  3838410834 சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  Empty Re: சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

Post by SK Wed Jan 10, 2018 4:20 pm

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  Empty Re: சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:26 pm

krishnaamma wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  3838410834 சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1256349
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  Empty Re: சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:27 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி  Empty Re: சென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
» சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி - 3 நாட்கள் நடத்த திட்டம்
» சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013-அனைவரும் வருக!
» 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum