ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.!

2 posters

Go down

ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.! Empty ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.!

Post by KavithaMohan Mon Jan 08, 2018 6:06 pm


மஹாராஷ்டிர மாநிலத்தில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா நதிக்கரையில் பேஷ்வா பிராமணர் படையை வீழ்த்தியது மகர்கள் எனப்படும் தலித்துகள் படை. இந்த யுத்த வெற்றி நினைவுச் சின்னம் பீமா கோரேகானில் அமைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் அந்த நினைவிடத்தில் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவருகின்றனர்.
அந்த வகையில், இந்த வருடமும் பீமா கோரேகான் நினைவு சின்னத்தில் லட்சக்கணக்கான தலித்துகள் திரண்டு மகர் படையினருக்கு வீரவணக்கம் செலுத்தினர். இதை தேசவிரோதம் என கூறி இந்துத்துவா குழுக்கள் தலித் மக்களின் மீது தாக்குதல் நடத்தின. இதில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தினால் மஹாராஷ்டிராவில் கடுமையான போராட்டத்தினை முன்னெடுத்தனர் சனநாயக சக்திகள்.
ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.! 5a5343a4bbc98-IBCTAMIL

இந்நிலையில், மராட்டியத்தில் தலித் மக்கள் மீது சாதிவெறியாட்டத்தினை நடத்திய இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். அப்போது, அவர் பேசியதாவது, "இந்துத்துவ அமைப்பான பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதலே சமூகத்தில் ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் முடுக்கிவிடப்படுகின்றன. இத்தகைய சம்பவங்களை விசிக சார்பில் கடுமையாக கண்டிப்பதுடன், ஆதிக்கமானது எந்த வடிவில் நம்மீது நிகழ்த்தப்பட்டாலும் அதனை முறியடிக்க அணி திரள்வோம்" என உரையாற்றினார்.
நன்றி
IBC Tamil
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.! Empty Re: ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.!

Post by SK Tue Jan 09, 2018 9:47 am

ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் - தொல். திருமாவளவன் உரைவீச்சு.! Q5XXQ0A7SsiOOy0CXmY5+download

இவர் தமிழ் மக்களுக்காக ஆதரவு கொடுத்தபோது எடுக்கப்பட்ட அறிய புகைப்படம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி
» அங்கனுரில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்களித்தார்
» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு
» சீனாவின் ஆதிக்கத்திற்கு ஆப்படிக்கும் முயற்சி ?
» தொல்(லைக்) காப்பியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum