ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்

2 posters

Go down

சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல் Empty சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்

Post by ayyasamy ram Mon Jan 08, 2018 10:27 am

சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல் Thaanajpg
-
தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு மேல'
பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார் அளித்திருப்பது குறித்து
தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி கிண்டலாக பதிவிட்டு
இருக்கிறார்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில்
தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. அனிருத் இசையமைப்பில்
உருவாகியுள்ள 'சொடக்கு மேல' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப்
பெற்றிருக்கிறது.

இந்நிலையில், 'சொடக்கு மேல' பாடலில் இடம்பெற்றுள்ள
'அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது'
வரிகளுக்கு அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

இப்புகாரும் தங்களுடைய படத்தை விளம்பரப்படுத்தும் என்று
சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,
"அன்பார்ந்த ஊடக நண்பரே (அதிமுகவை கிண்டலாக இப்படி
அழைத்திருக்கிறார்) நன்றி. தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு
விளம்பரம் செய்வதற்கென தனியாக பட்ஜெட் இருக்கிறது.

ஆனால், வெளியே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். தயவு செய்து
அதைத் தீர்க்க ஏதாவது செய்யுங்கள். இப்படி வழக்கு போடுவதற்குப்
பதில் உங்கள் கட்சிக்காரர்களை போக்குவரத்து வசதியில்லாமல்
தவிக்கும் பொதுமக்களுக்கு லிஃப்ட் தரச் சொல்லுங்கள்" என்று
தெரிவித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, செந்தில், கீர்த்தி சுரேஷ்,
ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில்
உருவாகியிருக்கிறது 'தானா சேர்ந்த கூட்டம்'. ஸ்டூடியோ க்ரீன்
நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள
இப்படம் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
-
----------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல் Empty Re: சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்

Post by SK Mon Jan 08, 2018 11:22 am

சரியான செருப்படி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum