ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

2 posters

Go down

வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்! Empty வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

Post by ayyasamy ram Mon Jan 08, 2018 8:30 am

வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்! 201801061102499209_Temperature-likely-to-drop-further-in-north-India_SECVPF
-
புதுடெல்லி


தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் அதிகாலை வேளைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் இதே நிலை நீடித்த நிலையில், ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இமாசலப்பிரதேசத்தில் பெய்துள்ள பனிப்பொழிவால், வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும்' என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

`தற்போது இமாசலத்தில், பொதுவாக இருப்பதைவிட 1 முதல் 2 டிகிரி வரை வெப்பநிலை குறைவாக இருக்கிறது. இது, வரும் நாள்களில் இன்னும் குறைய அதிக வாய்ப்புள்ளது. இமாசலப் பிரதேசத்தில் தற்போது பொழிந்துள்ள புதிய பனிப்பொழிவால், குளிர் அலை மிகவும் அடர்த்தியாகியுள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், வட இந்தியாவில் வெப்பநிலை குறையும் என்று தெரிகிறது.

குளிர் அலைக்குப் பின்னர், வட இந்தியாவில் இருக்கும் பல ரயில் நிலையங்களில் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன. இதனால், பல நூறு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கடைசி இரண்டு நாள்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெப்பநிலை மேலும் குறைய உள்ளதால், வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக உள்ளது.

டெல்லியில் 49 ரயில்கள் தாமதமாகவும், 13 ரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் அனைத்தும் மெதுவாக சென்றதை பார்க்க முடிந்தது.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்! Empty Re: வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

Post by SK Mon Jan 08, 2018 12:17 pm

sk wrote:டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக உள்ளது.

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum