ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

3 posters

Go down

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Empty அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

Post by ayyasamy ram Sat Jan 06, 2018 5:39 pm

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Tamil_News_large_1933597
-
பவானி :
போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கால், டிரைவர் இல்லாததால்,
அந்தியூரில் இருந்து பவானிக்கு, அரசு பஸ்ஸை, எம்.எல்.ஏ., ஓட்டினார்.

அரசு போக்குவரத்து தொழிலாளர், பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரசு பஸ்கள், டிரைவர், கண்டக்டர் இல்லாமல்,
பணிமனையில் முடங்கியுள்ளன. பல இடங்களில் தற்காலிக
ஊழியர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர்,அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,
ராஜாகிருஷ்ணன், நேற்று அரசு பஸ்சை இயக்கி ஆச்சர்யப்படுத்தினார்.
அந்தியூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ்சை, அந்தியூரில் இருந்து
பவானிக்கு, நேற்று மதியம் இயக்கினார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில்,''என்னிடம், 'ஹெவி லைசென்ஸ்'
உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காட்டி, அனுமதி பெற்றே,
அந்தியூரில் இருந்து பவானிக்கு பஸ் ஓட்டி வந்தேன்.
பஸ்சில், 50 பேர் இறங்கி, ஏறினர்,'' என்றார்.

எம்.எல்.ஏ., அரசு பஸ் ஓட்டிச் செல்லும் தகவல் பரவியது. இதனால்,
தொ.மு.ச.,வினர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியலில்
ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த, எம்.எல்.ஏ.,
பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Empty Re: அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

Post by aeroboy2000 Sun Jan 07, 2018 8:43 am

போக்குவரத்து தொழிலாளர்களே

அரசை வேறு வழியில் பணிய வையுங்கள்

குறைகளை களையும் வரை

நிதி சம்பந்தமான அனைத்தும் தீரும் வரை

மக்களுக்காக நாங்கள்
மக்களே நாங்கள் என்று இருங்கள்

ஏழை பாழை வந்தால் டிக்கெட் வாங்காதீர்கள்
கர்ப்பிணிப் பெண்டிர் வயதானோர்
முதியவர் அனைவருக்கும் இலவசப் பயணம் அளிப்பீர் ....


அங்க நிற்காது
இங்க ஸ்டாப்பேஜ் இல்லைன்னு
லொள்ளு பண்ணாமே
எங்கு வேணுமோஅங்கு
இறக்குவோம்
என்ற பாலிசிக்கு மாறுங்கள் ...

அரசு
மண்டியிட்டு பணியும்....

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Empty Re: அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

Post by krishnaamma Sun Jan 07, 2018 12:42 pm

ayyasamy ram wrote:அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Tamil_News_large_1933597
-
பவானி :
போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கால், டிரைவர் இல்லாததால்,
அந்தியூரில் இருந்து பவானிக்கு, அரசு பஸ்ஸை, எம்.எல்.ஏ., ஓட்டினார்.

அரசு போக்குவரத்து தொழிலாளர், பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரசு பஸ்கள், டிரைவர், கண்டக்டர் இல்லாமல்,
பணிமனையில் முடங்கியுள்ளன. பல இடங்களில் தற்காலிக
ஊழியர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர்,அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,
ராஜாகிருஷ்ணன், நேற்று அரசு பஸ்சை இயக்கி ஆச்சர்யப்படுத்தினார்.
அந்தியூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பஸ்சை, அந்தியூரில் இருந்து
பவானிக்கு, நேற்று மதியம் இயக்கினார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறுகையில்,''என்னிடம், 'ஹெவி லைசென்ஸ்'
உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காட்டி, அனுமதி பெற்றே,
அந்தியூரில் இருந்து பவானிக்கு பஸ் ஓட்டி வந்தேன்.
பஸ்சில், 50 பேர் இறங்கி, ஏறினர்,'' என்றார்.

எம்.எல்.ஏ., அரசு பஸ் ஓட்டிச் செல்லும் தகவல் பரவியது. இதனால்,
தொ.மு.ச.,வினர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் முன், சாலை மறியலில்
ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த, எம்.எல்.ஏ.,
பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.
-
----------------------------------
தினமலர்
அருமை...அருமை...இப்படித்தான் செய்யவேண்டும்...........பொது மக்களுக்கு சேவை செய்யவே உள்ளோம் என்று அரசியல்வாதிகள் இப்படி செயலில் இறங்குவது  நன்றாக உள்ளது புன்னகை...பாராட்டப் படவேண்டிய விஷயம் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Empty Re: அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

Post by krishnaamma Sun Jan 07, 2018 12:49 pm

aeroboy2000 wrote:போக்குவரத்து தொழிலாளர்களே

அரசை வேறு வழியில் பணிய வையுங்கள்

குறைகளை களையும் வரை

நிதி சம்பந்தமான அனைத்தும் தீரும் வரை

மக்களுக்காக நாங்கள்
மக்களே நாங்கள் என்று இருங்கள்

ஏழை பாழை வந்தால் டிக்கெட் வாங்காதீர்கள்
கர்ப்பிணிப் பெண்டிர் வயதானோர்
முதியவர் அனைவருக்கும் இலவசப் பயணம் அளிப்பீர் ....


அங்க நிற்காது
இங்க ஸ்டாப்பேஜ் இல்லைன்னு
லொள்ளு பண்ணாமே
எங்கு வேணுமோஅங்கு
இறக்குவோம்
என்ற பாலிசிக்கு மாறுங்கள் ...

அரசு
மண்டியிட்டு பணியும்....

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
ம்ம்.... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது மிகவும் தவறான கருத்துகள் என்று நான் எண்ணுகிறேன் நண்பரே!............ஏழைபாழைகள் என்று எழுதி உள்ளீர்கள் ...பின்னே டாடாவும் பிரில்லாவுமா அரசு பேருந்தில் செல்வார்கள்????????????டிக்கெட் தராமல் பஸ்ஸை செலுத்தியதற்காக கண்டக்டர்களை 'சஸ்பண்டு' செய்துவிடுவார்கள்....நினைவிருக்கட்டும்...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ., Empty Re: அரசு பஸ் ஓட்டிய அந்தியூர் எம்.எல்.ஏ.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum