ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.!

3 posters

Go down

நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.! Empty நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.!

Post by KavithaMohan Wed Jan 03, 2018 4:58 pm

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதாகவும், புதிதாக ஓர் அரசியல் கட்சியினை துவக்கி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கடந்த ஆண்டு தனது நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வின் போது அறிவித்தார். ரஜினியின் அறிவிப்பினை தொடர்ந்து அவரது அரசியல் வருகையை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழர்களுக்கான ; அவர்தம் உரிமைகளுக்கான அரசியலை தாங்கள் முன்னெடுப்பதாக கூறும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை. ஆனால், எம் தாய் நிலத்தில் பிழைப்புற்காக வந்த அவர் சினிமால் நடித்து புகழ் பெற்ற ஒற்றைகாரணத்தை கொண்டு அரசியலில் கால் பதிக்க முயல்வதையே எதிர்க்கிறோம்" எனவும்,

"கண்முன்னே எத்தனை ; எத்தனை மக்கள் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்ற போதெல்லாம் வாய் மூடி மௌனியாய் இருந்துவிட்டு, தற்போது முதல்வர் பதவி நாற்காலியை நோக்கி அரசியலுக்கு வருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அவரை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. முன்னிலும் மூர்க்கமாக எதிர்ப்போம்." என ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நன்றி
IBC Tamil
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.! Empty Re: நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.!

Post by SK Wed Jan 03, 2018 5:06 pm

SK wrote:அவரை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. முன்னிலும் மூர்க்கமாக எதிர்ப்போம்

உங்களை கூட தான் மலையாளி என்று கூறி பலரும் எதிர்க்கிறார்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.! Empty Re: நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.!

Post by aeroboy2000 Wed Jan 03, 2018 5:52 pm

சீமானின் மைண்ட் வாய்ஸ் :


"இருக்கிற கட்சிகளை திட்டி திட்டி தேர்தல் பிரச்சாரம் பண்ணவே நேரமும் பத்தல... வார்த்தைகளும் பத்தல ... இதுல இவர் வேற கட்சியாம் .... சிஸ்டமாம் ....  சி எம் மாம் ... அய்யோ இப்பவே கண்ண கட்டுதே "

"யாராவது எனக்கு ஒரு நாள் முதல்வர் போஸ்டாவது கொடுங்களேன் சாமி"


என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.! Empty Re: நாங்கள் ரஜினியை எதிர்க்கவில்லை ; விளக்கமளிக்கிறார் சீமான்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம்; நாங்கள் போட்டியிடவும் மாட்டோம் :சீமான்!!
» வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை எதிர்க்கவில்லை: உயர் நீதிமன்றம்
» காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை; காதல் நாடக திருமணத்தைதான் எதிர்க்கிறோம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினியை சந்திக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum