ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

2 posters

Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:46 pm

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை BgD9ouUT8euCWOKOQu8I+3bccb80ec4eeecc12c5499844c5d1ab0

இந்தியாவிடம் இருந்து பிரிந்த பாகிஸ்தான் பின்னர் பாகிஸ்தான் - பங்களாதேஷ் என இரண்டாக உடைந்தது. இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனிநாடு வேண்டும் என்று பலுசிஸ்தான் மாகாண மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தானின் பலூச் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் தொடரந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், தங்களுடைய பகுதியில் பாகிஸ்தான் அரசு எந்தவொரு வளர்ச்சி திட்டங்களையும் அமல்படுத்தவில்லை என்றும் எனவே தங்களது மாகாணத்தை தனியாக பிரித்து பலூச்சிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள பேருந்துகளில் பலுசிஸ்தான் விடுதலை வாசகங்கள் தென்பட்ட நிலையில் தற்போது நியூயார்க் பேருந்துகளிலும் இந்த வாசகங்கள் உள்ளன. பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை உலகம் முழுவதும் வலுத்து வருவதால் பாகிஸ்தான் அரசு பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி
Webdunia
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by Guest Wed Dec 27, 2017 11:22 pm

இந்தியாவிற்கு இன்னொரு தலைவலியா? இந்திய எல்லையில் (பஞ்சாப்) பலுசிஸ்தான் இருக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 28, 2017 10:36 am

மூர்த்தி wrote:இந்தியாவிற்கு இன்னொரு தலைவலியா? இந்திய எல்லையில் (பஞ்சாப்) பலுசிஸ்தான் இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1254991
எப்போதே எதிரி நாடாக தான் இருக்கும் என்று எண்ணிவிட்டீர்கள்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by SK Thu Dec 28, 2017 1:30 pm

தனி நாடு கேட்பது அவர்கள் உரிமை இந்தியாவுடன் பிரச்சனை செய்யாத வரை அவர்களுக்கும் நல்லது இல்லையென்றால் நமது ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 12:17 pm

SK wrote:தனி நாடு கேட்பது அவர்கள் உரிமை இந்தியாவுடன் பிரச்சனை செய்யாத வரை அவர்களுக்கும் நல்லது இல்லையென்றால் நமது ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1255074
இந்திய இன்னும் அதிகமாக ராணூவத்திற்கு
செலவிட நேரிடும்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by SK Fri Dec 29, 2017 1:23 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
இந்திய இன்னும் அதிகமாக ராணூவத்திற்கு
செலவிட நேரிடும்
நன்றி
நண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1255235

அப்போது இந்திய ராணுவம் மேலும் வலுப்பெறும்

ஊழல் அரசியல்வியாதிகள் பல லட்சம் கோடி கொள்ளை அடிக்கும்போது
சில நூறு கொடிகள் ராணூவத்திற்கு
செலவிடலாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by Guest Sun Dec 31, 2017 12:27 am

போர் மூளாது.எல்லை நகர் என்பதால் அகதிகள் வருகை அதிகரிக்கலாம்.ஆமா,இரும்புக்கரம் என்றால் என்ன?
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:34 pm

மூர்த்தி wrote:போர் மூளாது.எல்லை நகர் என்பதால் அகதிகள் வருகை அதிகரிக்கலாம்.ஆமா,இரும்புக்கரம் என்றால் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1255366
அகதிக்கு உதவலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை Empty Re: மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
» உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
» உலகம் முழுவதும் சிவ வழிபாடு
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum