ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம்

2 posters

Go down

லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம் Empty லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 12:38 pm

லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம் KStdtnmVQMS10IXIPAVT+8e72783d9fd8efdd07403f04b610da6b
பெங்களூரு: பெங்களூரு மாநகரில் முதற்கட்டமாக 300 இடங்களில் இலவச வை-பை வசதி ஜனவரி மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் என அமைச்சர் கே.ஜே ஜார்ஜ் கூறினார். பெங்களூரு விதான சவுதா முன்பு பெங்களூரு லோகோவை அமைச்சர் கேஜே ஜார்ஜ் நேற்று வெளியிட்டு பேசியதாவது: உலக அளவில் பெங்களூரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து, லண்டன், நியூயார்க் நகரை போல் பெங்களூருக்கு தனியான லோகோ அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெங்களூரு லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, விதான சவுதா மட்டுமின்றி பல்வேறு இடங்களில் விழா நடந்துள்ளது. கர்நாடக சுற்றுலா துறையின் சார்பில் பெங்களூரு லோகோவை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தகவல் தொழில் நுட்பத் துறையில் பெங்களூரு முன்னிலையில் இருக்கிறது. மேலும், அதை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக பெங்களூருவில் 6 ஆயிரம் இடங்களில் இலவசமாக வை-பை வசதி ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
முதற்கட்டமாக ஜனவரி 25ம் தேதி 300 இடங்களில் இந்த வசதியை ஏற்படுத்துவோம். அதைத் தொடர்ந்து சில நாட்களில் 6 ஆயிரம் இடங்களில் வை-பை வசதி ஏற்படுத்துவோம். இவ்வாறு ஜார்ஜ் கூறினார்.

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம் Empty Re: லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம்

Post by ayyasamy ram Tue Dec 26, 2017 11:12 pm

பெங்களூரு லோகோ
-
லண்டன், நியூயார்க்கை போல் பெங்களூரு நகருக்கு லோகோ அறிமுகம் DR9TWedUMAAtiYh
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
» தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: பாஜக 'லோகோ' அறிமுகம்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!
» மொஸ்கோ நகருக்கு மேலாக மர்மமான பிரகாச வளையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum