Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
i6appar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ மாலோல பஞ்சகம் !
Page 1 of 1
ஸ்ரீ மாலோல பஞ்சகம் !
![ஸ்ரீ மாலோல பஞ்சகம் ! GoKPctoSsyLxrhbpnZk5+18fd062c-268d-474e-86a5-e939fef77149](https://www.filepicker.io/api/file/goKPctoSsyLxrhbpnZk5+18fd062c-268d-474e-86a5-e939fef77149.jpg)
இதைத் தினமும் சொன்னால், சகல நலன்களும் நிச்சயம் உண்டாகும்.
யோகி த்யேயம் ஸதா நந்தம்
பக்தாநாம் அபயங்கரம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம்
ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
அஷ்டாங்க ஸித்தி பெற்றவர்கள் தினமும் த்யானிக்கும் மூர்த்தி ;
எப்போதும் பரமானந்த ஸ்வரூபி ; பக்தர்களின் பயத்தைப் போக்குபவன்; தாமரைக் கண்ணன்; சமஸ்த பாபங்களையும் சம்ஹரிப்பவன் ; வேண்டும் வரங்களை அளிப்பவன்; இப்படிப்பட்ட ஸ்ரீ மாலோலனைப் பற்றுகிறேன்.
ஸர்க ஸ்திதி விநாசாநாம்
கர்த்தா கர்த்ருபதி : ஸ்வயம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம்
ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
ஜென்மத்தை அழிப்பவன்; ஜீவன்கள் உஜ்ஜீவிக்க பரம கருணையுடன்
முத்தொழிலையும் செய்யும் பிரான்; தாமரைக் கண்ணன்; எல்லாப்
பாபங்களையும் போக்குபவன்; வேண்டிய வரம் தருபவன்; இப்படிப்பட்ட ஸ்ரீ மாலோலனையே அடைகிறேன்.
நமாஸகம் தயாபூர்ணம்
ஸர்வலோக -நமஸ்க்ருதம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம்
ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
லக்ஷ்மிலோலன்; காருண்ய நிதி; எல்லா உலகத்தாரும் ஸேவிக்கும் ஏற்றம் உடையவன்; தாமரைக் கண்ணன்; பாபங்கள் அனைத்தையும்
போக்குபவன்; வேண்டிய வரம் அனைத்தையும் தருபவன்; ஸ்ரீ மாலோலனையே தஞ்சம் என்று கருதி, அவனையே சரணமடைகிறேன்.
ப்ரஹ்லாத வரதம் ச்ரேஷ்டம்
கருடாத்ரி நிவாஸிநம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம்
ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
பக்தனான ப்ரஹ்லாதனைக் காத்தவன்; ஒப்பாரும் மிக்காரும் இல்லா மேன்மையாளன்; கருடகிரி வாஸி ; தாமரைக் கண்ணன்; சிங்கமுக ஸ்வரூபி ; கோரிய வரம் அளிக்கும் ஸ்ரீ மாலோலனைச் சரணமடைகிறேன்.
வேதாந்த கருணா நித்யம்
ஸேவ்ய மாநம் பரம் சுபம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம்
ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||
44ம் பட்ட அழகிய சிங்கரால் தினமும் ஆராதிக்கப் பெற்றவன்; மிக மேலானவன்; பங்கயக் கண்ணன்; பாபங்களைப்பொசுக்குபவன்; வேண்டியதெல்லாம் அருளும்
ஸ்ரீ மாலோலனையே தஞ்சமெனப் பற்றுகிறேன்.
ஸ்ரீ ரங்கயோகி க்ருபயா
ப்ரோக்தம் ஸ்தோத்ரமிதம் சுபம் |
ய : படேத் ச்ரத்தயா நித்யம்
ஸர்வபாபை : ப்ரமுச்யதே ||
42ம் பட்டம் ஸ்ரீ இஞ்சிமேட்டு அழகியசிங்கர் கிருபையால், அடியேனால் சொல்லப்பட்ட மங்களத்தை அருளும் இந்த ஸ்தோத்ரத்தைத் தினமும் சொல்பவர்கள் எல்லாவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஸ்ரீ மாலோலன் கிருபையைப் பெறுவார்கள்.
-ஸ்ரீமுக்கூர் லஷ்மிநரசிம்மாச்சாரியார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஸ்ரீ மாலோல பஞ்சகம் !
» ஸ்ரீ ஜய பஞ்சகம்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ ஜய பஞ்சகம்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|