ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா

Go down

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா Empty வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா

Post by ayyasamy ram Wed Dec 13, 2017 7:47 pm

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா 13CHPMUVIRATKOHLI
-
புதுமணத் தம்பதியான விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை
அனுஷ்கா சர்மாவின் திருமணம், நேற்று முன்தினம் இத்தாலியின்
மிலன் நகர் அருகே உள்ள டஸ்கனி பகுதியிலுள்ள பாரம்பரியமிக்க
ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது.

பஞ்சாபி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டாரின்
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விராட் கோலி-அனுஷ்காவின் திருமண வரவேற்பு மும்பை மற்றும்
டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில்
உறவினர்களும் அதைத் தொடர்ந்து 26-ம் தேதி மும்பையில்
நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும்
பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம்
உள்ளன.
-
----------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா Empty Re: வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா

Post by ayyasamy ram Wed Dec 13, 2017 7:48 pm

சச்சின்: தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள். நீங்கள் இருவரும் அற்புதமாக இருக்கிறீர்கள்.

பிசிசிஐ: தம்பதிக்கு உளம்கனிந்த வாழ்த்துகள். திருமண வாழ்க்கை சிறக்கட்டும்.

ஷிகர் தவண்: அன்பு கொண்ட ஜோடிக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

புஜாரா: வாழ்க்கையில் அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன்.

ஷோயிப் அக்தர்: வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை மேற்கொள்ளும் ஜோடிக்கு வாழ்த்துகள்.

உமேஷ் யாதவ்: அற்புதமான ஒரு வாழ்க்கை உங்கள் முன்னால் இருக்கிறது. மகிழ்ச்சி பொங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஷாகித் அப்ரிடி: கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். திருமண பரிசாக மகிழ்ச்சியை வழங்குவார்.

சானியா மிர்சா: நீங்கள் அன்பாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் பெற வாழ்த்துகள்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது. தம்பதிகளுக்கான ஆடையை பிரபல வடிவமைப்பாளரான சபாச்சி முகர்ஜி தயார் செய்திருந்தார்.

உலகில் மிக விலை உயர்ந்த செலவில் விடுமுறை நாட்களை செலவழிக்கும் போர்கோ ஃபினோசிச்சியோ ரிசார்ட்டில் விராட் கோலியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த ரிசார்ட் பிபியானோ என்ற கிராமத்தில் உள்ளது. இங்கு 100-க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமம் இத்தாலியின் டஸ்கனி மண்டலத்தில் அமைந்துள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் விராட் கோலியுடன், அனுஷ்கா சர்மா தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார். புத்தாண்டை அங்கு கொண்டாடிய பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் அனுஷ்கா சர்மா இந்தியா திரும்புகிறார். அதைத் தொடர்ந்து மும்பையில் ஷாருக்கானின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதேவேளையில் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே புதுமணத் தம்பதி மும்பை வோர்லி நகரில் உள்ள புதிய வீட்டில் குடியேறவும் முடிவு செய்துள்ளது. -

ஏஎன்ஐ
-
லஸ் ஸ்;ld
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்
» நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!
» விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
» கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் நிச்சயதார்த்தம் ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum