Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
3 posters
Page 1 of 1
பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
பித்தம், பித்த வாய்வு சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜரணிக்க செய்து விடுகிறது.
![பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க 7DwtgVCCT2elSSEOKGnB+95c4aea23c0c38ab7f13344e5d215181](https://www.filepicker.io/api/file/7DwtgVCCT2elSSEOKGnB+95c4aea23c0c38ab7f13344e5d215181.jpg)
நித்யா மோகனசுந்தரம்:
![பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க Zn5T8uTjR02LXFRM1Yv3+9f28cb8158d7a91b2b240846b3037051](https://www.filepicker.io/api/file/Zn5T8uTjR02LXFRM1Yv3+9f28cb8158d7a91b2b240846b3037051.jpg)
தேவையான பொருட்கள்:
அதிக நார் இல்லாத இஞ்சி – 100 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – சிறிது
தனி மிளகாய் தூள் – 2 டேபுள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – சிறிது
பெருங்காயம் – சிறிது
நல்லெண்ணெய் – தாளிக்க
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து வேகுமளவு வதக்கவும்.
வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற விடவும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கலாம். ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். மழை, குளிர் காலத்திற்கு ஏற்றது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். மா இஞ்சியில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
பயன்:
பித்தம், பித்த வாய்வு சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜரணிக்க செய்து விடுகிறது.
நன்றி
ietamil

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
இஞ்சித்தொக்கு மிகவும் உடம்புக்கு மிகவும் நல்லது .... சுவையும் மிக அதிகம் ...ஆனால் நான் தனியா மற்றும் சீரகம் போடுவதில்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
மேற்கோள் செய்த பதிவு: 1253683krishnaamma wrote:இஞ்சித்தொக்கு மிகவும் உடம்புக்கு மிகவும் நல்லது .... சுவையும் மிக அதிகம் ...ஆனால் நான் தனியா மற்றும் சீரகம் போடுவதில்லை![]()
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
அனைவருக்கும் மிகவும் நன்றி...
சென்னையில் யாராவது கட்டுப்படியாகும் விலையில் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். சென்னையில் இரசாயனம் இல்லாமல் செய்து விற்பவர்களும் இங்கு தகவல் தரலாமே...
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
நெடுஞ்சேரலாதன் கு. லோ
கிழக்கு தாம்பரம் - மாடம்பாக்கம்

aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
மேற்கோள் செய்த பதிவு: 1253722aeroboy2000 wrote:அனைவருக்கும் மிகவும் நன்றி...
சென்னையில் யாராவது கட்டுப்படியாகும் விலையில் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். சென்னையில் இரசாயனம் இல்லாமல் செய்து விற்பவர்களும் இங்கு தகவல் தரலாமே...
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
நெடுஞ்சேரலாதன் கு. லோ
கிழக்கு தாம்பரம் - மாடம்பாக்கம்
ம்ம் தரலாம் தான்..........நான் இப்படி செய்து விற்க வில்லை என்றாலும் அருகில் இருந்தால் செய்து தருவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆமாம் நீங்கள் இன்னும் உங்களை அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன்...........முதலில் அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்....உங்களின் ப்ரொபைல் பார்த்தேன் அதில் பெண் போல படம் இருக்கிறது, ஆனால் இங்கு பெயர் ஆணாக இருக்கிறது...........அது தான் அறிமுகம் பகுதி இல் பார்த்தேன் விளக்கம் கிடைக்கவில்லை.......எனவே, ப்ளீஸ் உங்களைப்பற்றி சரியாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள் !
அன்புடன்.
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இஞ்சி தொக்கு
» பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?
» சொல்லுங்க எப்படின்னு
» எப்படின்னு சொல்லுங்க
» இவர்களின் ஆட்டம் எப்படின்னு பாருங்கள்
» பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?
» சொல்லுங்க எப்படின்னு
» எப்படின்னு சொல்லுங்க
» இவர்களின் ஆட்டம் எப்படின்னு பாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|