ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

5 posters

Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by தாமு Thu Dec 10, 2009 5:27 pm

வாரத்துக்கு ஏழு அல்லது அதற்கு மேல் முட்டைகள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரிங்காம் மகளிர் மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள் லூக் டிஜோஸே மற்றும் மைக்கேல் காஸியானோ ஆகியோர் முட்டையின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் முட்டை பற்றிய பல திடுக் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரபல மருத்துவ இதழ் ஒன்றுக்கு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

வாரத்தில் 7 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் முட்டை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். நீரழிவு நோயாளிகள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நடுத்தர வயதினர் ஒரு வாரத்தில் 6 முட்டைகள் சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு மேல் சாப்பிட்டால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


by வெப்துனியா
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty Re: முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by VIJAY Thu Dec 10, 2009 5:35 pm

முட்டைக்கும் வச்சுட்டாங்களா ஆப்பு............ முட்டை பிரியரா நீங்கள், உஷார்! 440806


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty Re: முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by srinivasan Thu Dec 10, 2009 5:40 pm

VIJAY wrote:முட்டைக்கும் வச்சுட்டாங்களா ஆப்பு............ முட்டை பிரியரா நீங்கள், உஷார்! 440806



முட்டை பிரியரா நீங்கள், உஷார்! 865843


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty Re: முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by பாலாஜி Thu Dec 10, 2009 5:58 pm

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Affraid முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Affraid முட்டை பிரியரா நீங்கள், உஷார்! 67637 முட்டை பிரியரா நீங்கள், உஷார்! 67637


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty Re: முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by md.thamim Fri Dec 11, 2009 1:43 am

அதிர்ச்சி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty Re: முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by தாமு Fri Dec 11, 2009 4:50 am

நன்றி விஜய் முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Icon_lol , பலாஜி, சீனிவாசன், md.thamim .... முட்டை பிரியரா நீங்கள், உஷார்! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முட்டை பிரியரா நீங்கள், உஷார்! Empty Re: முட்டை பிரியரா நீங்கள், உஷார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum