ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்சுவை - தொடர் பதிவு

Go down

பல்சுவை - தொடர் பதிவு Empty பல்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 29, 2017 8:10 am

I found this very innovative
Notice boards:
Forest Dept: "Shoot the bird with camera not with Gun..."
Traffic Dept: "Donate blood, But not on Roads..."
Petrol Pump: "No smoking" " Your life may be worthless but our petrol is Costly"
And Finally best one!!
Hospital Board:- "If you still want to continue looking @ girls, even after your Death
"DONATE YOUR EYES"
????????????????????
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை - தொடர் பதிவு Empty Re: பல்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 29, 2017 8:20 am

நாட்டு நடப்பு
-
வாங்க சார்! என்ன வேணும் ?

ஃபிரிட்ஜ் வேணும்

என்ன ரேட்ல சார் வேணும் ?

12 ல இருந்து 15 ஆயிரத்தில்

இந்தா இருக்கு பாருங்க சார்

இதையே எடுத்துக்கிறேன்...
ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.

பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார்.
நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?

இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு
இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில்
பண்ணிருவேன்.

என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை,
உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.

சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.

என்னாது! ஆர் கே நகர் தொகுதியா!
இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்...  
முதல்ல உக்காருங்க சார்!

ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா...  இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்

இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல்
வரும்போது...

ஓ கே சார்!  
டேய் தம்பி...  சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா!
இனிக்கும் பொய்கள்:
????????


Last edited by ayyasamy ram on Wed Nov 29, 2017 8:25 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை - தொடர் பதிவு Empty Re: பல்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 29, 2017 8:22 am

ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.

யார் அந்த முதலைகள்  நிறைந்த குளத்தில் குதித்து
குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ,
அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று.

அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவன்  மட்டும் குளத்தில் குதித்து மறு க
ரையை அடைந்தான்.

அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து கேட்டான்....
யார்டா என்னை குளத்தில் தள்ளி விட்டது?

கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்

அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி மட்டும் அவனைப்
பார்த்து சிரித்தாள்.

நீதி :
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக
ஒரு பெண் இருப்பாள்= அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை - தொடர் பதிவு Empty Re: பல்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 29, 2017 8:33 am

Once all engineering professors were sitting in one plane ✈️
Before the take off there was an announcement. " this plane is made by your students "
All the professors stood up, ran outside, but the principal was still sitting.
One guy came back and asked " you are not afraid ?"
The principal replied " I trust my students very well and I am sure the plane ✈️ won't even start "????
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை - தொடர் பதிவு Empty Re: பல்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Nov 29, 2017 8:42 am

பல்சுவை - தொடர் பதிவு PZqO4BjzRYGbCVrOAO86+74a66288-fc25-4cb2-9569-62f8127aaa7a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பல்சுவை - தொடர் பதிவு Empty Re: பல்சுவை - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum