ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

Go down

மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் Empty மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 8:50 am

உலகம் முழுவதும் ஏராளமான அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பார்க்கவே அச்சம் கொள்ள வைக்கும் பல இடங்கள், உலகின் பல்வேறு மூலைகளில் காணப்படுகின்றன, அப்படிப்பட்ட இடங்கள் பற்றி தான் பார்ப்போம்.
வாடிகன்(வாடிகன் ரகசிய கோப்புகள்)
மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் 3pIpiDfOSWCJ1WknIjA1+7c7a896f7f3a368ac8ff67416e99ae3bமனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் FxedvGtVTPiPBK8KtpfT+b4a434130e32ab9007e12d46d5f0756f


கதீட்ரல், அரண்மனைகளால் நிரம்பிய நிற்கும் ஊர் வாடிகன். இங்குள்ள தேவாலயங்களில் மிக ரகசியமான கோப்புகள், மாநில தாள்கள், கணக்குப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்ட ரகசிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்வது மிகவும் ஆபத்தான செயல் என்றே கூறப்படுகிறது.
ஐஸ்லாந்து(சுர்ட்சே)



ஐஸ்லாந்தின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ளது சுர்ட்சே, எப்போது வேண்டும் என்றாலும், வெடிக்கும் நிலையில் உள்ள இந்த எரிமலையை விஞ்ஞானிகள் மட்டுமே ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
நன்றி
லங்கஸ்ரீ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் Empty Re: மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 9:06 am

ரஷ்யா(மெட்ரோ 2)
மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் KXO7GW2gRJ6m1hXXEg0R+9121e687817f865c2c85045e5f02d767


பழங்காலத்தில் குகைகள் ரகசிய வழித்தடங்களாகவும், பதுங்கு பகுதிகளாகவும் இருந்துள்ளன. தற்போதும் ரஷ்யாவில் அதுபோன்ற குகைகள் உள்ளன.
மெட்ரோ2 எனப்படும் ரகசிய பாதை, மாஸ்கோவின் அதிகாரப்பூர்வ ரகசியப் பகுதியாகும். இதற்கு கோட் நேம் டி-6 என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் அரசியல், நிர்வாக பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது.
பிரேசில்(பாம்புகளின் தீவு)

மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் XfRykMTtSHenn5TgVLZA+806c4c5a17ba141e40bb0a50f18d4705

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளின் உறைவிடமாக இந்த தீவு திகழ்கிறது. மனிதனின் உடலையே உருக வைக்கும் கோல்டன் லேன்ஸ்ஹெட் வைபர் பாம்புகளும் இங்கு உள்ளன/ இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக
இந்த தீவுக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் Empty Re: மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 9:09 am

அமெரிக்கா (நியூ மெக்சிகோ)
மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் WYQ29vS4OixGDOgq8GAG+a974be69cbde7b98cb88ae67715bb183


மனித-விலங்கு கலப்பு, மனித ஏலியன் கலப்பு உயிரினங்கள் இங்கு இருப்பதாக கூறப்படுவதால், இதற்கு பயந்தே யாரும் இங்கு வருவதில்லை.
சீனா(குயின் ஷி ஹூங் கோட்டை)
மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் HPnm0w65TceBcMfV6H3t+04235e16593211f047dadc1301f6e0be


சீனாவின் முதல் பேரரசின் கோட்டை இதுவாகும், குயின் முடியரசின் நிறுவனர் குயின் ஷி ஹூங்கால் உருவாக்கப்பட்டது. யாராலும் நுழைய முடியாத வகையில் மிகவும் ஆபத்து நிறைந்து காணப்படுகிறது.
இந்த கோட்டை மிகவும் சிக்கலான கட்டடக் கலையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இறந்து ஆத்மாவாக மாறிய பிறகும் தேவைப்படும் பொருட்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள் Empty Re: மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களை கலங்க வைக்கும் காட்சியும் பாடலும்.
» 2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
» இணையதளத்தில் மிகவும் 'ஆபத்தான' பிரபலங்கள்
» ‘கோலாலம்பூர் உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று’ எனச் சொல்லப்படுவதை போலீஸ் நிராகரித்தது
» பாகிஸ்தானை உலுக்கியது அமைச்சர் படுகொலை : சரமாரியாக சுட்டனர் மர்ம மனிதர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum