ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்!

2 posters

Go down

அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்! Empty அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 7:13 pm

கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சேரன் விரைவு ரயில் பெட்டிகள் அதிநவீன எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்! HQB87tgCTr6rvg5gPnhj+a78c240fb6942c53bd7c42582e1f46e4

இந்திய ரயில்வே, ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.எச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சேரன் விரைவு ரயிலின் பெட்டிகள் அதிநவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி (லிங்க் ஹாப்மான் புஷ் அல்ஸ்தாம்) ரயில் பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நவீன ரயில்பெட்டிகள் பொறுத்தப்பட்ட சேரன் விரைவு ரயில், கோயம்புத்தூரில் இருந்து நாளை முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மறுநாள் முதலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் பயோடாய்லெட்கள், மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்பிரிங் பொறுத்தப்பட்ட போகிகள், விபத்துகளின்போது ஒரு ரயில்பெட்டி மற்ற ரயில்பெட்டியின் மீது மோதி பெரும் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைப்பு, தீப்பிடிக்காத பிட்டிங்குகள் மற்றும் ரயில்களின் உள்ளே சப்தம் கேட்பதைத் தவிர்க்கும் வகையில் இன்சுலேஷன் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் வசதிக்காக பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பிவிசி தரைவிரிப்புகள், ரயில்பெட்டிகள் இடையே தானியங்கிக் கதவுகள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 ரயில்பெட்டிகள் கொண்ட 2 ரேக்குகள் சேலம் கோட்டத்துக்கு சேரன் விரைவு ரயிலுக்காக வந்துள்ளன. இவை கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பணிமனையில் பராமரிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்! Empty Re: அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்!

Post by ayyasamy ram Sun Nov 26, 2017 8:22 pm

அதிநவீன பெட்டிகளுடன் களமிறங்கும் சேரன் ரயில் நாளை முதல் தொடக்கம்! 103459460
-
அரசாங்கம் வசதி செய்து கொடுக்கிறது.
இதை முறையாக சேதப்படாமல் பயன்படுத்த வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்
» நிறுத்தி வைக்கப்பட்ட ‘தேஜஸ்’ தனியாா் ரயில் சேவை அக்.17 முதல் மீண்டும் தொடக்கம்
» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
» ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum