ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 10:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்

Go down

உபயோகமான வீட்டுக்குறிப்புகள் Empty உபயோகமான வீட்டுக்குறிப்புகள்

Post by ayyasamy ram Sat Nov 25, 2017 5:44 pm

உபயோகமான வீட்டுக்குறிப்புகள் 88

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை
உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும்
உடனே போடக்கூடாது.

ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும்
ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும்.
நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக
சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும்
போடுவது நல்லது.
-
2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது
பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள்,
சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
-
3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு
கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
-
4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப்
போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
-
5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள்
பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில்
ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து
ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி
விடும்.
-
----------------------------------------


Last edited by ayyasamy ram on Sat Nov 25, 2017 5:55 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உபயோகமான வீட்டுக்குறிப்புகள் Empty Re: உபயோகமான வீட்டுக்குறிப்புகள்

Post by ayyasamy ram Sat Nov 25, 2017 5:44 pm


-
6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை
வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான்
பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும்
சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும்.
தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து
தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது
லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி
துடைக்க‌ வேண்டும்.

9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு
கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு
பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி
எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.
-
-----------------------------------
தமிழ்செய்தி.நெட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum