ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைக்க பாக்., அரசு உத்தரவு

Go down

நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைக்க பாக்., அரசு உத்தரவு Empty நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைக்க பாக்., அரசு உத்தரவு

Post by சிவா Sun Mar 15, 2009 6:33 pm

நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைக்க பாக்., அரசு உத்தரவு Fpnmix10

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப்பை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரது வீட்டுக்காவல் 3 நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டின் அருகே கூடி இருந்த நவாப்பின் ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக முழக்கமிட்ட 20 வக்கீல்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நவாப் ஷெரீப்பின் மகன், சகோதரர் மற்றும் இம்ரான் கான் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை கண்டித்தும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியமர்த்தக் கோரியும் லாகூல் வக்கீல்கள் சங்கத்தினர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்தினர். இதில் அதிபர் சர்தாரிக்கு எதிராக அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். நாடாளுமன்ற பேரணியை தடுக்கவே பாகிஸ்தான் அரசு இது போன்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பயங்கர கலவரம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால், லாகூரில் அமைதியை கொண்டு வர ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் அனைத்து பாதைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. லாகூர், இஸ்லாமாபாத் நகர்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் வெடிகுண்டு சோதனை குழுவினரும் இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசின் தடையை மீறி நடத்தப்படும் இந்த பேரணி இஸ்லாபாத்திற்குள் நுழைவதை தடுக்க ராணுவப்படைகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
» மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
» சந்திரபாபு நாயுடு, அவரது மகனை வீட்டுக் காவலில் வைத்த போலீஸ்
» நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு
» ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum