ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி

Go down

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி Empty ‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி

Post by ayyasamy ram Tue Nov 21, 2017 5:11 am

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி 201711210420228530_Actress-Radhika-Aptes-interview-with-actress_SECVPF
மும்பை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில்
அவருக்கு ஜோடியாக நடித்தவர், ராதிகா ஆப்தே.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி
நடிகையாக இருக்கிறார்.

சினிமாவில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக
சமீப நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து நடிகை ராதிகா ஆப்தே மும்பையில் நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் தொல்லைக்கு
ஆளாகின்றனர். குறிப்பாக சினிமா உலகை பற்றி நான்
பேசுகிறேன். இங்கு பாலியல் தொல்லைக்கு ஏராளமான
ஆண்களும் உட்பட்டிருக்கின்றனர்.

இதனை வெளியே கொண்டு வர இது தான் சரியான தருணம்.
சினிமா மிகவும் வெளிப்படையாகி விட்டது. பல்வேறு
பகுதிகளை சார்ந்தவர்களும் இங்கு வருகிறார்கள்.

பேராசைமிக்க சிலர், என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக
இருக்கிறார்கள். சினிமாவை பொறுத்தமட்டில், நீங்கள்
சுரண்டப்படுகிறீர்கள் என்றால், அவர்களுக்கு ‘நோ’ (இல்லை)
என்று சொல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

சினிமாவில் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழை நீங்கள் பெறலாம்.
ஒருசிலர் வீட்டை விட்டு ஓடிவந்து சினிமாவில் வேலை
செய்கிறார்கள். அவர்கள் தவறிவிழுவதற்கு என்று எதுவுமில்லை.
சிறப்பான அமைப்பு, விதிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை
ஆகியவை அவர்களுக்கு நன்கு உதவிசெய்யும்.

இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

சினிமாவில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் நபர்களின்
பெயர்களை பகிரங்கமாக அறிவிப்பதில் நடிகர், நடிகைகள்
மத்தியில் பயம் நிலவுகிறதா? என்று கேட்டதற்கு,
“ஆம், முதலாவதாக, ‘நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?’
என்ற பயம் ஏற்படும்.

மேலும், எதிரே உள்ளவர் சமுதாயத்தில் மிக பெரிய ஆளாக இருந்தால்,
என்னுடைய புகார் கவனிக்கப்படாமலேயே போய்விடும். என்னுடைய
கனவை அது சிதைத்துவிடும்” என்று ராதிகா ஆப்தே பதில் அளித்தார்.
-
-------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
» சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி
» இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்
» நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி புகார்!!
» ரஜினியுடன் ஜோடியாக நடிப்பது என் அதிர்ஷ்டம்: ராதிகா ஆப்தே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum