ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_m10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 
VENKUSADAS
 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_m10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_m10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 
VENKUSADAS
 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_m10 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)

Go down

 மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு) Empty மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 19, 2017 11:17 am

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)


ஃப்ரெலிமோ!
நீ-
நீடூழி வாழ்க!
மொசாபிக் மக்களின் வழிகாட்டி நீ!
கையில் துப்பாக்கி ஏந்தும்
வீரமக்கள் மொசாம்பியர்!
காலனி ஆதிக்கத்தை-
ஒழித்தது நீதான் !
ரோவுமாவிலிருந்து, மபுடோ வரை-
எல்லா மக்களும் ஒன்றுதிரண்டு-
வல்லாதிக்கத்தை எதிர்த்து-
போராடுவோம்!
போராட்டத்தைத் தொடர்வோம் ! வெல்வோம் !

மொசாம்பிக் நீடு வாழ்க!
எங்கள் நாட்டின் அடையாளமான,
எங்கள் கொடி, நீடுவாழ்க!
மொசாம்பிக் நீடு வாழ்க!
உனக்காக –
உன் மக்கள் போராடுவார்கள்!

உலக மக்களோடு சேர்ந்து-
சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராகப்-
போராடும் எங்கள் நாடு-
முதலாளித்துவத்திற்கும், சுரண்டலுக்கும் சமாதி ஆகும் !

மொசாம்பியர்கள், விவசாயிகள், தொழிலாளிகள்-
எப்போதும் –
செல்வத்தை உருவாக்குவார்கள்!

(FRELIMO - மொசாம்பிக்கின் ஆளும் கட்சி ;Rovuma – மொசாம்பிக்கின் ஆறு; Maputo - மொசாம்பிக்கின் தலைநகர்)

( ’ Viva Viva a FRELIMO’ என்ற மொசாம்பிக் நாட்டுத் தேசிய கீதத்தை .ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy - drum.lib.umd.edu



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum