ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி

Go down

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Empty குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:51 pm

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  AIM3RuMSeePSAOm4MAAb+11chnvktree2JPG


தமிழகத்தில் நிழலுக்காகவும், பசுமைப் பரப்பளவை அதிரிப்பதற்காகவும் நட்ட மரக்கன்றுகளை, நீரின்றி பாதுகாப்பது கடினமான விஷயம். இந்நிலையில், குறைந்த அளவு நீரில் செடிகளை விரைவாக வளரச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ளார் அரசு அதிகாரி கே.சத்யகோபால்.


தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள சத்யகோபால், வறட்சி நிவாரணம் - பேரிடர் மேலாண்மைத் துறையைக் கவனிப்பதுடன், அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் பாராட்டைப் பெற்றுள்ள சத்யகோபால், மரம் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பத்தில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

தண்ணீருக்குத் தவிக்கும் கன்றுகள்

“நான் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவன். சில ஆண்டுகள் வேளாண் துறையில் பணியாற்றியுள்ளேன். எனக்குத் தாவரங்கள் தொடர்பாகவும், மரக்கன்றுகளை நட்டுப் பராமரி்ப்பதிலும் இருந்த ஆர்வத்தாலும் இந்தத் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது” என்கிறார்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Empty Re: குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:53 pm

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  U2md8ARZRfOZLL4nIYjp+11chnvktree3JPG
தற்போது அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலும், வேறு பல்வேறு திட்டங்களின் கீழும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட சதவீத கன்றுகளே உயிர் பிழைகின்றன. பெரும்பாலானவை பிழைக்க முடியாமல் போவதற்கு தண்ணீர்ப் பற்றாக்குறையும் முக்கியக் காரணம்.

வேர்வரை செல்லும் நீர்

இந்தச் சூழலில் இவரது தொழில்நுட்பம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு முதலே ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “வழக்கமாக மரக்கன்று நட்டு தண்ணீர் விடும்போது, அந்த நீர் குறிப்பிட்ட ஆழத்துக்கே இறங்கும். சொட்டுநீர் பாசனத்திலும் இதே நிலைதான். இதனால் மரக்கன்று வளரத் தாமதமாகும்.

என்னுடைய முறையில் மரக்கன்றுகளை நடும்போது சலிக்கப்படாத ஆற்று மணல், மண்புழு உரம் ஆகியவற்றை செடிக்காகத் தோண்டப்படும் குழியில் அதிக அளவில் இட வேண்டும். அத்துடன் குழியின் நான்கு மூலைகளிலும், 2 அல்லது 3 அடி ஆழமும், 3 அல்லது 4 அங்குல விட்டமும் உள்ள பிளாஸ்டிக் குழாயை வைத்து, மண்ணை மூட வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Empty Re: குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 15, 2017 6:55 pm

அந்தக் குழாயிலும், சலிக்கப்பட்ட ஆற்று மணல், இயற்கை உரத்தைக் கலந்து நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு குழாயை எடுத்துவிட வேண்டும். அதன்பின் நீரை ஊற்ற வேண்டும். இதனால், மரத்தின் நான்கு புறமும் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டு வேர்வரை செல்லும்.

வேர்ப் பகுதிக்கு நீர் செல்லும்போது உரமும் சேர்வதால் மரக்கன்றோ செடியோ விரைவாக வளர ஆரம்பிக்கும். இம்முறையில், மரக்கன்று வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது” என்கிறார். இந்த உத்தியின் மூலம், வறட்சிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் துவண்டிருக்கும் மரங்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் சத்யகோபால்.

குறையும் மின்சாரப் பயன்பாடு

இவர் அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறையை அடுத்து, வேளாண் துறையும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

“நான் அறிமுகப்படுத்திய இந்த முறையில், நீருக்கான செலவு குறைவு. சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீரை ‘பம்ப்’ செய்வதற்கான மின்சாரப் பயன்பாடும் குறைகிறது. எனவே, இதனால் ஏற்படும் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பரீட்சார்த்த முறையில் இதை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் முயற்சியை வேளாண் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சத்யகோபால்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி  Empty Re: குறைந்த நீர்… அதிவேக வளர்ச்சி! - கன்றுகளைக் காக்கும் ‘ஐ.ஏ.எஸ்.’ உத்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
» அதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று
» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
» அணைக்கட்டுகளின் நீர் அளவை குறைக்க நீர் கழிவு
» விளம்பர உத்தி ---

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum